வியாழன், 30 ஏப்ரல், 2015
புதன், 29 ஏப்ரல், 2015
நாளை ஸ்டிரைக்: புதிய போக்குவரத்து சட்டத்திற்கு கண்டனம் !
புதுடெல்லி: மத்திய அரசின் புதிய போக்குவரத்து சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் நாளை 30ஆம் தேதி பேருந்து, லாரி, ஆட்டோ, டாக்சிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையாள் சாலை விபத்துகளில் அதிகரித்து வருகின்றன. புள்ளி விவரங்களின்படி சாலை விபத்துகள் அதிகள் நிகழும் நாடுகளில் உலகிலேயே இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. விபத்துகள் மூலம் ஆண்டுக்கு 1.38 லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
திங்கள், 27 ஏப்ரல், 2015
ஒரு வரலாற்று கடமை – தொடர்…
அம்பேத்கருக்கு என்றும் தேசமே பெரிதாக இருந்தது அப்படிப்பட்ட மகோன்னதமான மனிதரை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவேண்டும் வெறுமனே அவரது பிறந்த நாளில் ஒன்றுகூடி நினைவு செலுத்தி விட்டு களைவது என்பது போதுமானது அல்ல, மேலும் எப்படிப்பட்ட சமூகத்தை கட்டி எழுப்ப அவர் தன் வாழ்நாள் முழுக்க பாடுபட்டாரோ அந்த சமூகத்தை கட்டி எழுப்ப நாம் அரும்பாடு படவேண்டும்.
நம் குழந்தைகளுக்கான பள்ளிக்கூட சூழ்நிலை
பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நம் குழந்தைகளுக்கான
பள்ளிக்கூடசூழ்நிலை
எல்லாபுகழும் அல்லாஹ்
ஒருவனுக்கே!
சலவாத்தும் சலாமும்
எம்பெருமானார் நபி முஹம்மது(ஸல்)
அவர்கள் மீதும், உற்றார் உறவினர்கள் ,குறிப்பாக நம் அனைவரின் மீதும் உண்டாவதாக!
அல்லாஹ் நமக்கு எத்தனையோ நிஃமத்துக்கள்
வாரி வழங்கியுள்ளான் அவற்றில் குழந்தை செல்வம் முக்கியமானது, அல்லாஹ் நம்
சர்ச்சைக்கு மறு பெயர் “சாக்ஷி மஹராஜ்” – முஹம்மது ஷாஃபி
சர்ச்சைக்கு மறு பெயர் “சாக்ஷி மஹராஜ்” எனும் அளவிற்கு சாதனை புரிந்து வருகிறார் பாராளுமன்ற உறுப்பினர் சுவாமி சச்சிதானந்த ஹரி சாக்ஷி மஹராஜ். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்று ஏற்பாடு செய்தால், “சர்ச்சை புகழ்” விருதை சர்ச்சையின்றி தட்டிச் செல்பவர் இவராகத்தான் இருப்பார். காவி உடை தரித்து பாராளுமன்றம் செல்லும் சாக்ஷி, அரசியல்வியாதிகளுக்கே உரிய குற்றப் பின்னணியும் தாராளமாக வைத்துள்ளார்.
பவானி சிங்கின் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கிலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். அவரது நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மனு மீதான விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி
சனி, 25 ஏப்ரல், 2015
இபோலாவுக்கு மருந்து:சோதனை வெற்றி!
நியூயார்க்: இபோலாவுக்கு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு ஆப்பிரிக்காவில் இபோலாவால் பாதிக்கப்பட்ட மூன்று குரங்குகளில் டி.கே.எம் இபோலா கினியா என்ற பெயரிடப்பட்ட சோதனை நடத்தப்பட்டது.நோய் பாதிக்கப்பட்ட ஜீன்களில் இருந்து வைரஸ் பரவுவதை தடுக்க இந்த மருந்தால் முடிந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சாயம் வெளுக்கிறது…
நமது நாட்டின் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பல அயல்நாட்டு சுற்றுபயணத்தில் இருக்கும் நிலையில் இந்தியாவில் வெளியான ஒரு செய்தி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த செய்தி என்னவென்றால் பாராளுமன்றத்தில் NDA தலைமையினால் அமைக்கப்பட்ட ஆட்சி 10 மாதங்களை கடந்துள்ளது (300 நாட்கள்).இந்த 300 நாட்களில் மக்களுக்கு எந்த நலத்திட்டங்களை அவர் செய்யவில்லை என்று
விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை!-ஆம் ஆத்மி-பா.ஜ.க பரஸ்பரம் குற்றச்சாட்டு!
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் விவசாயிகள் பேரணியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி மரத்தில் ஏறி தூக்குப் போட்டு தற்கொலைச் செய்துகொண்டார்.இச்சம்பவத்தைக் கண்டித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு முன்பாக இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.விவசாயி தற்கொலைச் செய்வதை கெஜ்ரிவால் மேடையில் இருந்து கண்டபோதும்
வெள்ளி, 24 ஏப்ரல், 2015
பெண்களை கல்வியாளர்களாக உருவாக்குவோம் ..
அறிவு, ஆன்மீகம், கலாசாரம் போன்ற அனைத்து மனித விழுமியங்களையும் தலைமுறைகளுக்கு எளிதாக கடத்தும் ஆற்றலை இறைவன் பெண்களுக்கு எளிதாக்கியுள்ளான். அதை அவர்களின் வாழ்வியல் கடமையாகவும் ஆக்கியுள்ளான்.
உயர்ந்த தலைமுறைகளை உருவாக்கும் பெண் என்ற இந்தப் படைப்பாளியை பராமரிப்பவனாக ஆணை ஆக்கியுள்ளான். அதனால்தான் இறைவன் தனது திருமறையில் பெண்னை “விளைநிலம்” என்று குறிப்பிடுகின்றான்.
உலக புத்தக தினம் ஷேக் அஹ்மத் யாஸீன் சிறை அனுபவங்கள் !
ஃபலஸ்தீன் போராட்டத்தின் உயிர்நாடியாக திகழ்ந்த ஷேக் அஹ்மத் யாஸீன்(ரஹ்) அவர்களுடன் ஐந்து மாதங்கள் உடனிருந்து சேவை புரிந்த சிறைத்தோழர் முஹ்ஸின் அபூ அய்துவா கூறுகிறார்:
ஐந்து மாதம் ஷெய்க் அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்ததை நான் மிக பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தக் காலக்கட்டத்தில் மறக்கவிய லாப் பல சம்பவங்களும் நடந்தது. ஒரு நாட்காலியில் அமர்ந்து கட்டி லில் சாய்ந்துகொண்டுதான் ஷெய்க் அவர்கள் குர்ஆனை ஓதவும், சிறையில் அபூர்வ மாகக் கிடைக்கும் நூல்களையும் படிப்பார்கள். நூல்களின் பக்கங்களைப் புரட்ட சைகை காண்பிக்கும்பொழுது நான் அதனைப் புரட்டிக் கொடுப்பேன்.
வெள்ளி, 17 ஏப்ரல், 2015
இஷ்ரத் சஹாபுதீன் ஷேக் (42) மும்பையில் வளர்ந்துவரும் ஒரு தொழிலதிபர்.
இஷ்ரத் சஹாபுதீன் ஷேக் (42) மும்பையில் வளர்ந்துவரும் ஒரு தொழிலதிபர்.
மும்பை மாநகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான, சுவையான உணவுகளை தரத்துடன் வழங்கும் ஷாலிமார் ஹோட்டலின் உரிமையாளர். பொருளாதாரக் கல்வியையும் இஸ்லாமியக் கல்வியையும் ஒரு சேர வழங்கும் நவீன மயமாக்கப்பட்ட ஒரு பள்ளிக் கூடத்தின் நிறுவனர்.
புதன், 15 ஏப்ரல், 2015
செவ்வாய், 14 ஏப்ரல், 2015
திங்கள், 13 ஏப்ரல், 2015
இந்திய பாதுகாப்புக்காக 1600 கோடி வாரி வழங்கிய வள்ளல் : நிஜாம் மீர் உஸ்மான் அலீ !
இந்திய பாதுகாப்புக்காக 1600 கோடி வாரி வழங்கிய வள்ளல் : நிஜாம் மீர் உஸ்மான் அலீ !
கடந்த 1965-ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்றபிறகு, சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்க போதுமான நிதி, இந்திய ராணுவத்திடம் இல்லாததால், நிதி திரட்ட ஆரம்பித்தார், அன்றைய பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி.
ஞாயிறு, 12 ஏப்ரல், 2015
சனி, 11 ஏப்ரல், 2015
வெள்ளி, 10 ஏப்ரல், 2015
குஜராத்: இந்துக்களின் அழுத்தங்களால் வீட்டை விற்ற முஸ்லிம்!
குஜராத்: குஜராத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வீடு வாங்கிய முஸ்லிம் நபர் ஒருவரைக் கட்டாயப்படுத்தி வீட்டை விற்கச் செய்துள்ள சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.இதன் பின்னணியில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
ஜனவரி 2014-ல் முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்த வர்த்தகர் அலியஸ்கர் ஸவேரி என்பவர் பாவ்நகரில் பங்களா ஒன்றை வாங்கினார். ஆனால் கடந்த டிசம்பரில்
புதன், 8 ஏப்ரல், 2015
எழுதப் பழகுவோம்!(ஆரூர் யூசுஃப்தீன்)
இன்று உலகளாவிய முஸ்லிம்கள் கலச்சாரம், அறிவியல், கலை போன்ற பலவற்றில் முன்னேறி விளங்குகின்றனர். ஆனால் முக்கியமானவற்றில் கைசேதம் தான் நமக்கு. மார்க்கத்தை பற்றி எழுதவும் இயங்கவும் பலர் உள்ளனர் அவர்களிடம் எல்லா அறிவியல் முன்னேற்றமும் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்களிடம் உள்ள மிகபெரிய குறைபாடு என்னவென்றால் பொதுதளங்களில் அவர்களின் பங்கு சற்று குறை. இதே குறை தான் தமிழகத்திலும் நிழவி வருகிறது. இன்று இஸ்லாமிய கொள்கை கோட்பாடு , சட்டங்கள், குரான் விரிவுரை மற்றும் விளக்கவுரை எழுத பல மார்க்க அறிஞர்கள் உள்ளனர்
செவ்வாய், 7 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)