Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

நமதூரில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத்....



கடந்த சில நாட்களாகவே இரவில் இறங்கிய அல்லாஹ்வின் ரஹ்மத் (மழை) காரணமாக நமதூர் ஆறு மற்றும் வாய்க்காலில் தண்ணீர் வரத்து காணப்பெற்றது. இதன் காரனமாக நமதூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு அத்தா நமது நிருபர் இடம் சொன்ன
கருத்து கடந்த ஒரு மாதமாக எங்க வீட்டு ஆல்குளாயில் (பேர்ரில்) சரியாக தண்ணீர் வரவில்லை. இதன்காரணமாக இன்னொறு பேர்பேடலாம் என்று நினைத்திருந்தோன். ஆனால் அல்லாஹ் நமதூர் மேல் இறக்கிய ரஹ்மத் காரணமாக இப்பொழுது எங்க வீட்டு பேரில் தண்ணீர் வரத்து வலக்கம் போல் ஆனது என்றார். நமது நிருபர் அந்த அத்தாவிடம் ஆம் அத்தா எண்னங்கள் போல் தான் வாழ்க்கை நாம் நம்முடைய ஒவ்வொரு தொழுகையுலும் நமதூருக்காகவும் பிறாத்தனை செய்வோம் என்று விடைபெற்றனர்.

அல்லாஹ் தன் திருரையில் கூறுகின்றான்...
அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டுகிறான். (நல்லுபதேசத்திற்கு) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. 
                                                                                                           அல் குர்ஆன் 16 : 65


















நமது நிருபர்


1 கருத்து: