தீன் இயக்கத்திற்கு பிறந்த 107 குழந்தைகள்
அல்ஹம்துலில்லாஹ்.. உங்களுடைய இந்த பணி இந்த அளவிற்கு வெற்றி அடைந்ததற்கு உங்களை வெகுவாக பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் நோக்கம் நல்லவையாக இருந்தாலும் நம்பகதன்மை கோள்விற்குறியாகவே உள்ளது. ஆம் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள செய்திதான் அது பாடம் படிக்க மறந்த தீன் இயக்க நிர்வாகிகள் (http://labbaikudikadunews.blogspot.ae/2013/09/blog-post_11.html) அதில் மக்கள் ஏற்படுத்திய சந்தேகத்திற்கு நீங்கள் (தீன் இயக்கம்) இது வரைக்கும் இப்பவும் வாய் மூடிதான் உள்ளீர்கள் அப்போதும் அதாவது ஜமாத் கேட்கும் போதும் வாய்மூடிதான் இருந்தீர்கள். ஒரு பெய்யை பல தடவை
சென்னால் உண்மை ஆகிவிடும் என்பதனாலா? ஜமாத் இந்த திட்டத்திற்கு ஆதரவு மற்றும் கொடுக்கல் வாங்கள் பிரச்சனை என்பது தீன் இயக்கத்தையே சாரும். அதற்கும் ஜமாத்திற்கும் சம்மந்த மில்லை என்கிறார்கள்.
அதாவது உங்களுக்கு ஜமாத் அனுப்பியதாக ஒரு லட்டரை துபாயில் கொடுத்தீர்கள் அதனுடைய ஒருஜினலை மக்கள் மன்றத்தில் வெளியிடுங்கள். அப்போது தான் உன்மை யார் செல்லுகிறார்கள், பொய் யார் செல்லுகிறார்கள் என்பது மக்கள் தெளிவுபடுவார்கள்.
கடந்த பத்து மாதம் தீன் இயக்கம் கொடுத்த வட்டியில்லா கடன் திட்டத்தின் வரவு செலவு கணக்கு கீழே உள்ளது.
மின்னஞ்சல் மூலமாக
தீன் இயக்கம்
எழுத்து நமது நிருபர்
The world first interest taken by mosque ( Dheen trust ) asthufurullah
பதிலளிநீக்குHay naam pallivasaluku 4100DHS vatti vandhasu
பதிலளிநீக்கு