வி.களத்தூர் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் பாரதம் அஹம்மதுல்லா அவர்களின் மகளும்,மர்ஹும் பாரதம் சாகுல் ஹமித் அவரின் அக்காவும் பாத்திமா பீவி என்ற சகோதரி கடந்த இரண்டு மாதம் முன் கேஸ் அடுப்பு பத்த வைக்கும் போது அருகில் ஸ்டாவ் அடுப்பு எரிந்து கொண்டு இருந்தது இப்பெண்ணின் மீது பட்டு உடல் முழுவதும் எரிந்து விட்டது.
புதன், 31 டிசம்பர், 2014
கவலைகள் ஒரு நாள் தீரும்
கடந்த பத்து பதினைந்து வருடங்களாக நாட்டில் நடக்கும் சம்பவம் இது. அநீதிக்கும் ஆக்கிரமிப்பிற்கும் உள்ளான சமூகம் என்னென்ன நடவடிக்கைகள், களப்பணிகள் மேற்கொள்ளுமோ அதை முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பார்கள். மிகப் பெரிய மனித ஆற்றல், பொருளாதாரம் இவற்றில் முதலீடு செய்யப்பட்டிருக்கும். அதன் பலனை அவர்கள் அனுபவிக்க ஆரம்பித்திருப்பார்கள்.
சினிமா ! vs இசுலாமியர்கள்
இவ்வுலகின் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும் அறிவாயுதத்தின் வலிமை மற்ற எந்த ஆயுதங்களுக்கு கிடையாது. அந்த அறிவாயுத்தத்தின் முக்கிய கருவி ஊடகம் . ஊடகம் என்றால் சினிமா, செய்திதாள்கள், வானொலி , செய்தி தொலைகாட்சி வரிசைகள்,பத்திரிக்கை ஆகியவை தான் இதில் அதிகம் பிரப்பலமானது சினிமா மட்டும் தான் ஒரு சினிமா ஏற்படுத்தும் தாக்கத்தை விட வேறு எந்த ஊடகத்தாலும் ஏற்படுத்த முடியாது. எந்த ஒரு சமூகம் அல்லது இனம் அல்லது குழுக்களாக இருந்தாலும் அவர்களுக்கு என்று
மானிய சிலிண்டர்… சந்தேகங்களுக்கு விளக்கங்கள்!
நாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்குள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக்காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்’ என்று பரவிக்கிடக்கும் தகவல்தான் காரணம்.
சிலிண்டருக்கான மானியம்
சிலிண்டருக்கான மானியம்
திங்கள், 29 டிசம்பர், 2014
ஞாயிறு, 28 டிசம்பர், 2014
சனி, 27 டிசம்பர், 2014
“முஸ்லிம்கள் தேசிய அரசியலை முன்னெடுக்கவேண்டும்!” – துபையில் நடந்த இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி விழாவில் வேண்டுகோள்!
துபை: பல்வேறு சமூக நலப் பணிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆற்றி வரும் சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அமீரகப் பிரிவான இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி (ICS) துபையில் நேற்று (26.12.2014) நடத்திய மாபெரும் கருத்தரங்கில் அமீரக தமிழ் மாநில பொது செயளாலர் வலசை ஃபைஸல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
“தேசிய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு வெற்றிடமாகவே உள்ளது. ஹிந்துத்துவாவின் கட்டாய
வெள்ளி, 26 டிசம்பர், 2014
வியாழன், 25 டிசம்பர், 2014
புதன், 24 டிசம்பர், 2014
இனி இஸ்ரேலுடனே இணக்கம்; பாலஸ்தீனத்துக்கு இல்லை ஆதரவு
டெல்லி : பாலஸ்தீனத்திற்கு இந்தியா அளித்து வந்த ஆதரவை நிரந்தரமாக திரும்பப் பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
மோடி அரசின் இந்த முடிவு, இந்திய வெளியுறவு கொள்கையின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சி என விமர்சிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ’தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அரசு
செவ்வாய், 23 டிசம்பர், 2014
இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் சந்தேகத்தை கிளப்பும் மர்ம நடவடிக்கைகள்!
புதுடெல்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், இரண்டு மாதம் முன்பு சிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்களுடனும், பாக்.தாலிபான் தலைவர்களுடனும் நடத்திய சந்திப்புக் குறித்து மர்மம் நீடிக்கிறது.பிரிட்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை இதுத்தொடர்பான விரிவான புலனாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கேள்விக்குறியாகும்? இந்தியாவின் மதசார்பின்மை!
தேசம் சுதந்திரம் பெற்று பாதுகாக்கப்பட்ட 68 ஆண்டுகால மதசார்பின்மையும்,சகோதரத்துவமு ம் இன்றைய பாசிஸ பாஜகவின் ஆட்சியாளர்களால் குழி தோண்டி புதைக்கப்படும் பேராபத்து உருவாகியுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளான விலைவாசி உயர்வு,வேலைவாய்ப்பு,கருப்பு பண மீட்பு,தேசிய நதிநீர் இணைப்பு போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றாமல்….
திங்கள், 22 டிசம்பர், 2014
சென்னை ஐ.ஐ.டி.யில் கேம்பஸ் இன்டர்வியூ முதல் சுற்றில் 880 பேர் பணிக்கு தேர்வு இந்திய நிறுவனங்களில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.34 லட்சம் சம்பளம்.
சென்னை ஐ.ஐ.டி.யில் முதல் சுற்று கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 880 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் இந்திய நிறுவனங்களில் தேர்வு பெற்ற 2 பேர் அதிகபட்சமாக ஆண்டுக்கு 34 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள்.
சென்னை ஐ.ஐ.டி.
சென்னை ஐ.ஐ.டி.யில் பொறியியல் தொழில்நுட்பம் படிப்புகள் இருக்கின்றன. இங்கு படித்து முடிப்பவர்களுக்கு 2014-15-ம் ஆண்டிற்கான முதல் சுற்று கேம்பஸ் இன்டர்வியூ இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நடைபெற்றது.
சனி, 20 டிசம்பர், 2014
வெள்ளி, 19 டிசம்பர், 2014
வியாழன், 18 டிசம்பர், 2014
புதன், 17 டிசம்பர், 2014
ஞாயிறு, 14 டிசம்பர், 2014
சனி, 13 டிசம்பர், 2014
வெள்ளி, 12 டிசம்பர், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)