Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 23 ஜனவரி, 2016

லெப்பைக்குடிக்காடு வரைவு வாக்காளர் பட்டியல் 2016. உங்கள் பார்வைக்கு ...உங்களுக்கு இடமுண்டா !?(புதிதாக திருத்தி அமைக்கப்பட்டவை (01-01-2016)!


தமிழக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் லெப்பைக்குடிக்காடு வாக்காளர்பட்டியல் வார்டு வாரியாக விபரம் உங்களின் கவனத்திற்கு......... இந்த பட்டியல் pdf கோப்பில் உள்ளது... மேலும் தேர்தல் ஆணைய இணையதள இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது... இணைப்பில் சொடுக்கி (click) செய்து பார்க்கவும்..........


உங்களுக்கு இடமுண்டா !?



பென்னகோணம் (வ.கி),லப்பைகுடிகாடு (பே. ஊ)
அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிழக்கு மெத்தை கட்டிடம் தெற்கு பகுதி மேற்கு பார்த்தது லப்பைக்குடிக்காடு

1-பிலால் தெரு.
2-கிழக்கு மெயின் ரோடு.
http://www.elections.tn.gov.in/pdf/dt17/ac148/ac148005.pdf


பென்னகோணம் (வ.கி),லப்பைகுடிகாடு (பே. ஊ)
அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிழக்கு மெத்தை கட்டிடம் வடக்கு பகுதி மேற்கு பார்த்து லப்பைக்குடிக்காடு லப்பைக்குடிக்காடு.
1-கிழக்கு நடுத்தெரு.
2-கிழக்கு தெற்கு தெரு
http://www.elections.tn.gov.in/pdf/dt17/ac148/ac148006.pdf



பென்னகோணம் (வ.கி),லப்பைகுடிகாடு (பே. ஊ)
அரசு பெண்கள் உயர்நிலைபள்ளி கிழக்கு பார்த்த தெற்கு மெத்தை கட்டிடம், மேற்கு பார்த்து, லப்பைகுடிகாடு லப்பைக்குடிக்காடு
1-பிலால் ரலித்தெரு
2-மெயின் ரோடு
http://www.elections.tn.gov.in/pdf/dt17/ac148/ac148007.pdf



பென்னகோணம் (வ.கி),லப்பைகுடிகாடு (பே. ஊ)
அரசு பெண்கள் உயர்நிலைபள்ளி கூடுதல் வடக்கு மெத்தை கட்டிடம், மேற்கு பகுதி தெற்கு பார்த்து, லப்பைகுடிகாடு லப்பைக்குடிக்காடு
1-கிழக்கு நடுத்தெரு
2-கிழக்கு தெற்கு தெரு
http://www.elections.tn.gov.in/pdf/dt17/ac148/ac148008.pdf



பென்னகோணம் (வ.கி),லப்பைகுடிகாடு (பே. ஊ)


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தெற்கு மெத்தை கட்டிடம் வடக்கு பகுதி மேற்கு பார்த்தது லப்பைக்குடிக்காடு
1-பிலால் தெரு.
2-கிழக்கு மெயின் ரோடு.
3-கிழக்கு நடுத் தெரு.
4-கிழக்கு தெற்கு தெரு
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்
http://www.elections.tn.gov.in/pdf/dt17/ac148/ac148009.pdf


பென்னகோணம் (வ.கி),லப்பைகுடிகாடு (பே. ஊ)
அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கூடுதல் கிழக்கு மெத்தைக்கட்டிடம் தெற்குபார்த்தது லப்பைக்குடிக்காடு
1-மேற்கு மெயின் ரோடு
2-மேற்கு நடுத்தெரு
http://www.elections.tn.gov.in/pdf/dt17/ac148/ac148010.pdf



பென்னகோணம் (வ.கி),லப்பைகுடிகாடு (பே. ஊ)
அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிழக்கு மேற்கு மத்தை கட்டிடம் மேற்கு பகுதி தெற்குபார்த்தது லப்பைக்குடிக்காடு
1-மேலதெற்குதெரு
2-குளத்து மேட்டு தெரு
http://www.elections.tn.gov.in/pdf/dt17/ac148/ac148011.pdf



லப்பைகுடிகாடு (சி. ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, லப்பைக்குடிக்காடு, நடு பகுதி, வடக்கு பக்கம், மேற்கு பார்த்தது, மெத்தை கட்டிடம் லப்பைக்குடிக்காடு
1-ஜமால் நகர் மாட்டு பாலம். வார்டு 15
2-மெயின் ரோடு வார்டு 15
3-ஒத்தை தெரு. வார்டு 15
http://www.elections.tn.gov.in/pdf/dt17/ac148/ac148012.pdf

பென்னகோணம் (வ.கி), லப்பைகுடிகாடு (பே. ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தெற்கு பகுதி வடக்கு மெத்தை கட்டிடம் கிழக்கு பார்த்தது லப்பைக்குடிக்காடு
1-மேற்கு மெயின் ரோடு
http://www.elections.tn.gov.in/pdf/dt17/ac148/ac148013.pdf

பென்னகோணம்(வ) (வ.கி), லப்பைகுடிகாடு (பே. ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி லப்பைக்குடிக்காடு நடுப்பகுதி வடக்கு தெற்கு மெத்தைக்கட்டிடம் கிழக்கு பகுதி மேற்கு பார்த்தது லப்பைக்குடிக்காடு
1-அலிஅக்பர் தெரு
2-காயிதேமில்லத் தெரு
http://www.elections.tn.gov.in/pdf/dt17/ac148/ac148014.pdf


குன்னம் சட்ட மன்ற தொகுதி  வாக்காளர் பட்டியல் 
http://www.elections.tn.gov.in/pdf/ac148.htm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக