Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

உதயமானது மூன்றாவது மையவாடி (கபர்ஸ்தான்) ....


ஒரு தடவை ஒரு அன்ஸாரி தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்ய நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்றபோது உட்குழி
தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியைக் கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகளில் பறவைகள் அமர்ந்திருப்பதை போன்று நாங்கள் அமைதியாக அமர்ந்திருந்தோம். திடிரென நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரீன் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின் வரும் வார்த்தைகளைக் கூறினார்கள். இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில் (ஸக்கராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்தில் இருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள்.....
10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. எத்தனை முறை பேசி உள்ளார்கள் அப்போது எல்லாம் அளச்சியபடுத்திவிட்டு இப்போது பேசி தீர்துகொள்ளலாம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்.அடக்கம் செய்யும் போதல்லாம் பிரச்சனை அவர்கள் என்ன செய்வார்கள் அதான் தனியாக போய்விட்டார்கள் இதற்க்கு முழுக்க முழுக்க காரணம் நம்ம சுன்னத்துவல் ஜமாத்தும் , த மு மு க .உம் தான் காரணம்,த மு மு க வை ஜமாத்தை விட்டு நீகினாலே ஒழிய இந்த மாதிரியான பிரச்சனைகள் வராது

   நீக்கு
  2. Tntj ethanai murai pesi ullathu solungal ella prachanaium pesi thirkamal sandai pottuthan seiya vendum enral ellorum seiyalam.
   Muthlil palli, aduthu margash ippothu kaparsthan endru eppothum prasanaiyodu than muyarchikirarkal ithu than niyamaa.
   Oruvar suyanalathodu innoru jamath suyanalam nadanthu irukirathu.

   நீக்கு
  3. அஸ்ஸலாமு அழைக்கும் சுன்னத்து ஜமாஅத் +VO + தாருசலாம்+TNTJ இவர்கள் அனைவரும் கூடி பேசி இருக்காங்க ஆனால் அதில் எந்த முடிவும் வரவில்லை

   நீக்கு
  4. மையத்தை கொண்டுவந்தாலே சுன்னத்துவல் ஜமாஅத் பிரச்னை தான் பண்ணுது ஒருமுறை ok இருமுறை ok எப்பவந்தாலும் பிரச்சனைனா அவங்க என்ன பன்னுவாணுவ என்னமோ அவனுவள கேவலமா பாக்குறது அதான் அவங்க தனியா மையவாடி கேக்குறாங்க இதுக்கு எல்லாம் சுன்னதுவால் ஜமாதுதான் காரணம்
   TNTJ காரங்க அவங்க பாட்டுக்கு வராங்க அடக்கம் பண்ணிட்டு போறாங்க சுன்னதுவால் ஜாமத்துக்கு புடுச்சு இருந்தால் கலந்துக்கட்டும் பிடிக்கலைய ஒதுங்கிக்க வேண்டியதுதான்
   இதுக்கு எல்லாம் சுன்னதுவால் ஜமாதுதான் காரணம்

   நீக்கு
 2. Ithu kalathuriyil myathai adakam sethathu polthan.yenyenral antha myathu aaru pakathil adakam seitharkal indru ivarkal vaaikal oram adakam seithu irukirarkal

  பதிலளிநீக்கு
 3. Pesi thirkavendiya prachaniya avarar thanipatta nokathuka allathu thanipatta veruppu araciyal allathu jamath iyakathuka ena elloru nithu sathosam adaikirarkal. Ithu muluka muluka thitamittu sathithathu endru ninaithu kondu irukirathu oru jamath iyakam annal sathithu vidu endru nithal islam appadi sollavillai oru jamath idam pidivathama veruppai thinithu vittu seiya vendum endru sollavillai.ithu eppadi enral kojamkojam makka than kudumpathai thaney sithaipathu pondru akum

  பதிலளிநீக்கு
 4. Tntj மீண்டும் மீண்டும் தவறிலைக்குது. ஆனால் சுன்னத்துவல் ஜமாத் செய்தது நியாய படுத்த வில்லை.

  பதிலளிநீக்கு
 5. இது தனி மணிதன் முயற்ச்சி அல்ல இறைவனின் நாட்டம்.

  பதிலளிநீக்கு
 6. சுன்னத் ஜமஆத் வஃபாத் செய்தி காஃபிர்கலுக்கெல்லம் அறிவிப்பு செயகிரார்கள் ஆனால் சுன்னத் ஜமஆத் சாரத முஸ்லிம்களுக்கு அறிவிக்க மறுக்கிரார்கள்.இதை கேட்க யாருக்கும் தைரியாம் இல்லை.

  பதிலளிநீக்கு