Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 10 செப்டம்பர், 2014

நம்ம லப்பைக்குடிக்காடை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நம்ம லப்பைக்குடிக்காடை பற்றி உங்களுக்கு தெரியுமா?
நமதூருக்கு அருகில் உள்ள இந்த லப்பைக்குடிக்காடானது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை 45 இலிருந்து 3 கி.மீ. கிழக்கில் உள்ளது.
பெரம்பலூர் – தென் ஆற்காடு மாவட்ட எல்லையாக அமைந்துள்ள வெள்ளாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. மேற்கு திருமாந்துறையும், கிழக்கே கீழக்குடிக்காடும், தெற்கே பெண்ணக்கோணமும், வடக்கே வெள்ளாறும் அதற்கடுத்து கடலூர் மாவட்டமான அரங்கூர் எனும் ஊர்களுக்கு நடுவே அமைந்ததுள்ளது.
இந்த ஊர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் இது போல பல விபரங்களை பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்…

நன்றி கல்லாறு.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக