நமதூர் ஜமாலிய நகர் மேற்கு மெயின் ரோடு மர்ஹூம் மொல்லா முஹம்மது உசேன் அவர்களின் மகன் ஹாஜி முஹம்மது காசிம் என்பவர் நேற்று (21/09/2014) ஞாயிற்றுக்கிழமை
மக்காவில் வபாத்தானார்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
இவர் கடந்த 15 ந்தேதி அன்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாக இவரும் இவருடைய மனைவி ஹபிபுன்னிஷா ஆகியோர் சென்றனர்.
நேற்று காலை உணவு வாங்க லிப்டில் செல்லும் போது லிப்ட் பழுதடைந்து மூச்சு திணறி லிப்டிலேயே இறந்து விட்டார்.இவர் இறந்த செய்தி நேற்று இரவே தெரிய வந்தது.
அவரின் சிரு பெரு பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பதோடு ஜன்னதுல் நயீம் என்ற சுவனத்தை தந்தருளவும் குடும்பத்தார்களுக் சாந்தியையும் சபுரையும் தந்தருளவும் அனைவர்களும் துவாசெய்வோமாகவும் என்று கேட்டு கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக