புதுடெல்லி: மதரசாக்களில் தீவிரவாத பயிற்றுவிக்கப்படுவதாகவும், அவை தீவிரவாதத்தின் மையங்களாக செயல்படுவதாகவும் அவதூறாக குற்றம் சாட்டிய பா.ஜ.க எம்.பி சாக்ஷி மகராஜிற்கு மவ்லானா ஸய்யித் அக்த்ர் அலி தலைமையிலான மார்க்க அறிஞர்களின் குழு சவால் விடுத்துள்ளது.
மதரசாக்களுக்கு சென்று அங்கு தீவிரவாதம் கற்பிக்கப்படுவதை நிரூபிக்க வேண்டும்’ என்று முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.’மதரசாக்களில் கற்பிக்கப்படும் பாடங்களை பரிசோதித்து அதில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஏதேனும் இருந்தால் காண்பித்து தரட்டும்’ என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக