நீருக்குள் பிரசம் பார்ப்பத்து பயனுள்ள கண்டுபிடிப்பு, இதனால் குழந்தை நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறப்பதும், தாய்க்கு வலியை குறைப்பதுடன் கர்ப்பத்தில் குழந்தை நீரில் மிதப்பதால் இதை எளிமையாகவும் ஏற்றுக்கொள்கிறது,
உலகில் 70 நாடுகளுக்கு மேல் இதை ஏற்றுக்கொண்டு நடைமுறை படுத்துகிறார்கள்.
குளியல் தொட்டியில் தண்ணீரின் வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகப் பராமரிக்கப்படுகின்றது. தண்ணீருக்குள் இறங்கி இருந்து கொண்டு பிரசவிப்பதால் வலி பெரிதும் குறைவதோடு உடம்பை மிகச் சுலபமாக இயக்கி குழந்தையை வெளியே கொண்டு வரமுடிகின்றது.
மேலும் பிரசவ நேரம் இரண்டு மணி நேரமாகக் குறைகின்றது. பிரசவ நேரத்தில் கிருமித் தொற்றும் இல்லை. அத்துடன் அதிகமான இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது.
இதைப்பற்றி நீருக்குள் பிரசவம் பார்பதால் வலியை குறைக்கும் என முன்னறிவிப்பு செய்த இஸ்லாம்.
"பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.
கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்” என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்."
திருக்குர்ஆன் 19:23.24
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக