பெங்களூரில் 'little flower'என்கிற பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியிடம் முன்பின் தெரியாத ஒரு நபர், உன்னை அழைத்துவரச் சொல்லி உன்னுடைய அம்மா என்னை அனுப்பி வைத்துள்ளார்.
வா போகலாம் என்று சொல்லி இருக்கிறார்.
உடனே அந்த சிறுமி , "password" சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்...., (அதாவது முன்பின் தெரியாத யாராவது உன்னை
அழைத்தால் இந்த password கேட்டு தெரிந்துகொண்டு செல் என்று முன்னரே அவளுடைய தாயும் , இந்த சிறுமியும் ஒரு password பகிர்ந்து கொண்டுள்ளார்கள்) ..., சிறுமி password கேட்கவும் அந்த கடத்தல் ஆசாமி எஸ்கேப் ஆகிவிட்டான். அருமையான யோசனை அல்லவா இது.
ஆகவே கடத்தலில் இருந்து தப்பிய இந்த சிறுமி மற்றும் பெற்றோரின் சாதுர்யத்தை நீங்களும் உடனே அமல்படுத்துங்கள். பள்ளி செல்லும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த முறையை உடனே அமல்படுத்துங்கள்.
Fancy surveillance systems to track your child's whereabouts aside, sometimes all that it takes is a little common sense and strategy as shown by an intelligent mother, which is now followed by this school.
In its recent circular that has gone viral, Bangalore-based Little Flower Public School has related an anecdote and asked parents to provide a password to their children. The password is used when an unfamiliar person is sent to school to pick up the child in cases of emergency.
B Gayetri Devi, principal of Little Flower Public School, says: "I stumbled across this cool idea from the post of a par ent from our school and was quite impressed. I immediately issued a circular asking parents to follow this simple step."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக