Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 10 செப்டம்பர், 2014

விநாயகர் சிலை கரைப்பு! ஒரு ஹிந்து சகோதரியின் அருமையான பதிவு...!


விநாயகர் சிலை கரைப்பு
அந்த சிலை முன்னாடி ஏதாவது ஒரு உயர் ஜாதி கும்பல் ஆடி பாத்துருக்கீங்களா ??? அவங்க எல்லாம் ரொம்ப அழகா, மஞ்சள இல்ல களிமண்ணுல குட்டி புள்ளையார் செஞ்சு கிணறு, சின்ன குட்டைல கூட கரைச்சு விட்டுருவாங்க...
ஆனா இங்க (சென்னையை பார்த்த வரைக்கும்,) Slums-னு சொல்லப்படுற ஒடுக்கப்பட்ட மக்கள் வாழுற இடத்துலதான் பத்தடி இருபதடி புள்ளையார் சிலைகளும், அதுக்கும் தினமும் விருந்து சாப்பாடும், கரைக்கிற அன்னைக்கு தடபுடல் ஆட்டங்களும் நடந்துட்டு இருக்கு !!!
இதுல இந்த மக்களை குறி வச்சுதான் காவி கும்பலும் அலைஞ்சுட்டு இருக்கு...
கடுப்பா இருக்கு...
எங்க......ஒரு புள்ளையார் கோவிலுக்குள்ள போய் , அந்த சிலையை ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவன தொட சொல்லுங்க பாப்போம் ????
விடுரான்களா இந்த காவி கும்பல்னு...
இதை விடலாம் கொடூரம் ஊர் பக்கம் நடந்துட்டு இருக்கு. அத பத்தி யாராவது விரிவா எழுதுவாங்க்னணு பாக்கிரேன்... ஒருத்தரும் எழுதக்காணோம்...
கருவாடும்... கறியும் வச்சு கும்பிடுற சாமிங்களுக்கு எல்லாம், இவனுங்க கும்பாபிஷேகம் பண்ணி கோவில் கட்டி, அதுக்கப்பறம் நம்ம சாமிங்களையும் சைவ சாமியா மாத்தி பூஜை பண்ண வச்சுட்டு இருக்கானுங்க இந்த காவிஸ்...
இதை எல்லாம் யாரு எடுத்து சொல்லி தடுக்க போறானே தெரியல......!

- கவிதா சொர்ணவல்லி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக