டெல்அவீவ்: இஸ்ரேல், காஸாவின் மீது நடத்திய தாக்குதல் வெளிநாட்டு உறவுகளை கடுமையாக பாதித்துள்ளதாக 45 இஸ்ரேலியர்களும் நம்புகின்றனர் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு நல்ல இடம் உள்ளது என்பதை 13 சதவீத இஸ்ரேலியர்கள் மட்டுமே நம்புகின்றனர்.அமைதியான நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சியுடன் மட்டுமே இஸ்
ரேலின் வெளிநாட்டு உறவுகளை பலப்படுத்த முடியும் என்று 61 சதவீத இஸ்ரேலியர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.சர்வதேச அளவில் தற்போது இஸ்ரேலுக்கான மதிப்பு குறித்து இஸ்ரேலியர்கள் திருப்தியாக இல்லை என்றும், இஸ்ரேலின், காஸா மீதான தாக்குதல்கள்தாம் நிலைமையை மோசமாக்கியதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக