நம்ம லப்பைக்குடிக்காடை பற்றி உங்களுக்கு தெரியுமா?
1970 ஆம் ஆண்டுகளில் இவ்வூர் மக்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். பலர் ஆசிரியராகவும், பலர் கல்லூரிகளிலும் பணியாற்றினார்கள். 1990 ஆம்
ஆண்டுகளில் அதிகமானோர் மருத்துவம், நர்ஸிங், பார்மாசூட்டிகல்ஸ், இன்ஜினியரிங், கணக்கியல், கணினியில் சாஃப்ட்வேர், ஹார்ட்வேர், ஐ.டி எனப் பலதுறைகளில், இன்றும் பல நாடுகளில் பணிபுரிகின்றார்கள்.
இந்த ஊரில் 90 சதவிகிதத்திற்கு அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவ்வூரில் 7 பள்ளிவாசல்கள் உள்ளது அதன் விபரங்கள்:
- மேற்கு ஜாமிஆ மஸ்ஜித்
- பந்தே நவாஜ் மஸ்ஜிது
- கிழக்கு ஜூம்மா பள்ளிவாசல்
- கிழக்கு தெற்கு பள்ளிவாசல்
- பிலால் பள்ளிவாசல்
- தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல்
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்
இதோடு மட்டுமல்லாமல் இந்துக்களின் செல்வ விநாயகர் ஆலயமும் இங்கு உண்டு.
இன்னும் இது போல பல விபரங்களை பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்…
நன்றி கல்லாறு.காம்
ENNA SOLLA VARA...
பதிலளிநீக்கு