Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 10 ஜூலை, 2012

பாட்டில் தண்ணீர்


அஸ்ஸலாமு அழைக்கும்
ஒருகாலத்தில் நமதூர் கிணற்று தண்ணீர், ஆத்து (ஆற்று) தண்ணீர் போல் வேறு எங்கும் அதன் சுவையை பார்த்திருக்கமுடியாது.

இதற்க்கு, நம்முன்னால் தலைமுறையை கேட்கவேண்டிய தேவையில்லை நமக்கே நன்றாக தெரியும்.
ஆனால் இன்று குழாய் தண்ணீர் தூய்மை இல்லை என்று பாட்டில் தண்ணீர் வாங்க ஆரம்பித்துவிட்டனர்.
குழாய் தண்ணீர் காய்ச்சி வடிகட்டி குடித்தால் போதுமானது, அதன் ஊட்டச்சத்து (வைட்டமின், மினரல்) நமக்கு கிடைத்துவிடுகிறது. ஆனால்.
பாட்டில் தண்ணீர்  கிருமிகளை நீக்குவதோடு மட்டும் இல்லாமல் ஊட்டச்சத்துகளும் (வைட்டமின், மினரல்களும்) நீக்கியே வருகிறது. தண்ணீரில் தான் முழு ஊதாச்சத்து இருக்கும் என்பது மருத்துவரின் குறிப்பாக உள்ளது.
தண்ணீர் இறைவனின் அருட்கொடை அதை வீண்விரயம் செய்யாமல் பாதுகாப்போம்.
வரும் தலைமுறைகளை வலிமையுள்ள தலைமுறைகளாக உருவாக்குவோம். இன்ஷா அல்லாஹ்
நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக