நமதூர் எல்லை பலகை புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இதில் தனது கட்சி வண்ணத்தில் (து.)தலைவர் பெயர் பதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கருத்தும் இடம்பெற்றுள்ளது
நடப்பவைகள் எல்லாம் நல்லவையாக இருக்கும்"
மேற்குபக்கம் எல்லை பலகை
வைத்து சுமார் 20 நாட்கள் ஆகும் ஆனால் இதுவரை கிழக்கு பக்கம் எல்லைபலகை வைக்கவில்லை!அந்தபலகை பஞ்சாயத் அலுவலகத்தில் வெளியே உள்ளது. எதுவரை வைப்பது என்பது புரியாமலா ? அல்லது சில சர்ச்சை காரணத்தினாலா ?
என்பது புரியாமல் உள்ளது.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக