மானம்கெட்ட அரசியல்வாதிகளையும் பொட்டத்தனம் கொண்ட மீடியாக்களையும் நம்பாதீர்கள் சகோதரர்களே!
ஷரியத் பாதுகாப்புக்கு வேண்டி நாம் கூடியது சுமார் 6000 துக்கு மேல் இருக்கும். மேடையில் இருப்பவர்கள் அறிவித்தது சுமார் 10000 பேர்கள்.
நாம் மேடையில் வைத்த கோரிக்கையை பற்றி இதுவரை ஒரு அரசியல் தலைவர்களும் பேசவில்லை, ஒரு மீடியாக்களும் போடவில்லை. தெரிந்தும் தெரியாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நடுநிலையான ஆட்கள் இருந்தும் அவர்கள் RSS, VHP எனப்படும் பயங்கரவாத கைகும்ம்பலில் இந்த அரசியல்களும், மீடியாக்களும் சிக்கிகொண்டது என்பது உலகம் அறிந்தது ஆனால் ஒருசில முஸ்லிம்களை தவிர ஏனென்றால் அவன் தான் யாருக்கும் தீங்கு இல்லாமல் வாழவேண்டும் என்று நினைக்கிறான். நன்மையை எவுகின்றனே தவிர தீமையை கண்டு விலகிகொல்கிறான்.
இப்படிப்பட்டவர்கள் உலகை ஆண்டிருக்க முடியாது. எப்படிப்பட்ட சமுதாயம் உலகை ஆண்டது என்றால். நன்மையை ஏவி தீமையை தடுத்த கூட்டம்தான் இந்த உலகை ஆண்டது. அப்படிபட்டவர்களிடம்தான் நமது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தார்கள்.
முஸ்லிம்களே விழித்துகொள்வோம்!. இனியும் நாம் ஒன்றினையாமல் பிரிந்தே கிடந்தால் நமக்காக குரல்கொடுக்க யாரும் வரமாட்டார்கள்.
அல்லாஹ்தால கொடுத்த அறிவை முழுமையாக பயன்படுத்துவோம். எதிரிகளை நடுங்க செய்வோம்.
இயக்க தலைவர்கள் பிரிந்துகிடந்தால் அவர்களுக்கு இந்தவிசயத்தில் கட்டுபடாதீர்கள். ஒருசில தவறு உள்ளே இருக்கத்தான் செயும் அதை கருத்தில்கொண்டு பிரிவைனாடினால், பிரிந்துகொண்டே செல்லவேண்டியதுதான்.
நம்முடைய பலத்தை வாழ்ந்துகொண்டிருக்ககூடிய இந்த சமுதாயம் பார்த்ததில்லை, ஆனால் எதிரிகள் நம்முடைய பலவீனத்தை நன்றாக தெரிந்திருக்கிறார்கள்.
நம்முடைய பலத்தை இந்த உலகத்திற்கு காட்ட ஒன்றிணைவோம்.
முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே!
நன்றி : நமதுநிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக