நமதூரில் பரவலாக மிதமான மழை பொய்த்து. இதனால் பொதுமக்கள் அனைவரும் சந்தோசத்துடனும் மகிழ்ச்சயுடனும் காணப்பட்டார்கள்.
நமதூரில் சுமார் மாலை 5 மணி அளவில் வானம் மேகமூட்டதோடு காட்சியளித்தது. பொதுமக்கள் அனைவரும் வழக்கம்போல மேகம் வரும் போகும் என்று அலட்சியமாக இருந்தனர். மாலை 6:30 மணிக்கு மேல் மலை பொளியத்துவங்கியது.
இதனால் பஸ் ஸ்டாப்பில் உள்ளவர்கள் கடை ஓரங்களில் ஒதிங்கினார்கள். மாடியில் துணி காயப்போடவர்கள் அவசர அவசரமாக காய்ந்ததுணியை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். அணைத்து தெருக்களிலும் குழந்தைகள் சத்தம் சற்று குறைவாகவே காணப்பட்டது.
நன்றி:நமதுநிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக