
மூன்று வழிகளில் விண்ணப்பம்…
1. நேரடியாக..
விண்ணப்ப படிவ விநியோக மையங்களில் நேரடியாக சென்று, சாதிச் சான்றின் நகல் மற்றும் ரூ. 500 (SC/ST – ரூ. 250) செலுத்தி விண்ணப்பம் பெறலாம்.
2. அஞ்சல் வழிதனில்…
சாதிச் சான்றின் நகல், ரூ. 700 (SC/ST – ரூ. 450) ற்கான வரைவோலை (DD) மற்றும் சுய முகவரி இட்ட அஞ்சல் கவரை , கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி, விண்ணப்ப படிவத்தை அனுப்பக் கோரி, பெற்றுக் கொள்ளலாம்
The Secretary,
Tamil Nadu Engineering Admissions(TNEA),
Anna University,
Chennai – 600 025.
3. இணையதளத்தில்…
கீழ்காணும் இணைய முகவரியில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, பிரிண்ட் எடுக்க வேண்டும்.
தேவையான இடங்களில் கையொப்பமிட்டு, புகைப்படத்திற்காக கொடுக்கப்பட்ட இடத்தில் புகைப்படம் ஒட்டி அதன் மேல் கிரேட் ஏ அல்லது பி அலுவலரிடம் அட்டெஸ்ட் பெற வேண்டும். அனைத்து ஆவணங்களும் A4 அளவில் இருக்க வேண்டும். இத்துடன் தேவையான அட்டெஸ்ட் செய்யப்பட சான்றிதழ்களையும் இணைத்து (முதல் பக்கத்தை கவரின் மேல் ஒட்டி ) போஸ்ட் செய்ய வேண்டும்.
குறிப்பு: ரூ. 500 (SC/ST – ரூ. 250) ற்கான வரைவோலை (DD) விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
The Secretary,
Tamil Nadu Engineering Admissions(TNEA),
Anna University,
Chennai – 600 025.
ஆன்லைன் விண்ணப்பம் - இங்கு க்ளிக் செய்க…
வரைவோலை DD :
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வரைவோலைகள் , “The Secretary, Tamil Nadu Engineering Admissions” payable at Chennai என்று எடுக்க வேண்டும். வரைவோலையின் தேதி 03-05-2014 அல்லது அதற்கு பின்னுள்ளதாக இருக்க வேண்டும். வரைவோலையின் பின்னல், மாணவரின் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி தேதி & நேரம்: 20-05-2014 06:00 PM
மேலும் விவரங்களுக்கு…
போன்: 044 – 2235 8265 ,2235 8266 ,2235 8267
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக