Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

தவருக்கு வருந்திகிறோம் ....

பகிரங்க மன்னிப்பு நமது நிருபர்

நாம் வெளியிட்டுள்ள இறப்பு செய்தி தகவல் தரவாக இடம் பெற்றுள்ளது. இறந்த நபர் லிப்டில் மூச்சு தினரி இறந்ததாக நாம் வெளியிட்டுள்ளோம்.
ஆனால் அவர் தங்கியிருந்த இடத்தில் லிப்ட் பலுது அடைந்து இருந்தது. இவர் இருந்தது நான்காம் தளத்தில். அவர் லிப்டை திறந்த உடன் லிப்டின் தளம் அதில் இல்லை. அவர் கதவு திறந்த உடன் அவர் உள்ளே சென்றார். ஆனால் அவர் எந்த ஒரு தளமும் இல்லாதளால் நான்காம் தளத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்தமாக அடிப்பட்டு இறந்ததாக போலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர் காலையில் உணவு வாங்க சென்றதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரை இரவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இறந்தவரின் மனைவி மற்றும் நமதூர் சேர்ந்தவர்கள் அவரை பார்த்து அடையாளம் கண்டு போலிஸ் உறுதி செய்தது.
இதில் அந்த பில்டிங் இன்சார்ஜ் மற்றும் ஏ.சி டெக்னிசீயன் இருவரையும் சவுதி காவல் துரை கைது செய்ததாக அவரின் உரவினர்கள் தெரிவித்தனர்.

குறிப்பு செய்தியை தவராக வெளியிட்டதிற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

12 கருத்துகள்:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!!!

    அல்லாஹ் இறந்தவருடைய பாவங்களை மன்னித்து சுவனத்தை அருள்வானாக! ஆமீன்!!! குடும்பத்தார்களுக்கு சகிப்பு தன்மையும் சமாதானத்தையும் அருள்வானாக!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கட்டுரையிலே எவ்வளவு எழுத்து பிழைகள்! தலைப்பிலேயே இரண்டு எழுத்துப்பிழை! நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களை கொண்டு கட்டுரைகளை வெளியிட முயற்ச்சியுங்கள்.

    மேலும் லிப்டில் விபத்தில் இறந்தார் என சுருக்கமாக வெளியிடுவதுதான் உசிதமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!!!

    பதிலளிநீக்கு
  4. intha ulakathel nee than nall tamil ulla all nee vanthu elathu parkalam..MOHI Avarkaluku

    பதிலளிநீக்கு
  5. அடப்பாவிங்களா...இதையும் வி.களத்தூர் வெப்சைட்டிலிருந்து cut&paste பண்ணி போட்டு இருக்கீங்களடா!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்ச நாட்கள் முன்பு labbaikudikadu.com என்ற பெயரில் வெப்சைட் இருந்தது. ஓரளவு பொது மற்றும் மார்க்க விசயங்களை publish செய்து வந்தார்கள். என்ன காரணமோ அந்த வெப்சைட் தற்போது out of ஆர்டர்!!

      நீக்கு
    2. முதலில் உங்கள் பெயர் விபரங்களை, தொலைபேசி நம்பர் வெளியிடுங்கள் அப்புறம் யோசிக்கலாம்!!

      நீக்கு
  6. nee jumaira pakkathula 32 street la, oru malayali grocery shop irukku, Angey poi ov ovoru masamu 500 dhrams kodu.. apparam ma unakku labbaikudi kadu web site kaatturom. en adress a ketka vanthuttaru....!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீ நிச்சயமாக இந்த தளத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத ஏதோ குழப்பவாதியாகத்தான் இருக்கமுடியும்.

      குரான் ஹதீஸ் தலைப்பாக கொண்டுள்ள தளத்தின் நிர்வாகியோ சம்பந்தம் உள்ளவரோ இவ்வாறு விதண்டாவாதம் பேசுபவராக இருக்க மாட்டார் என்பது என் கருத்து.!!!

      நீக்கு