சனி, 31 ஜனவரி, 2015
வெள்ளி, 30 ஜனவரி, 2015
காவி மயமாகிறதா கதர் தேசம்?
காவி மயமாகிறதா கதர் தேசம்?
இந்திய துணைக்கண்டத்தில் முன் எப்போதும் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த `அசாதாரணம்` எளிதாகப் பிடிபடாது. பாஜக தலைமையிலான ஆட்சி குறித்து கடந்த 3 மாதகாலமாக வெளிவரும் செய்திகளையும் அவை பற்றி எழும் விமர்சனங்களையும் விளக்கங்களையும் கூர்ந்து கவனித்தால் `அசாதாரணம்` பளிச்சென தெரியும்.
செவ்வாய், 27 ஜனவரி, 2015
பழி இங்கே… பாவம் அங்கே!
பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்று சொல்வார்களே… அதுபோன்றுதான் இன்று இந்திய முஸ்லிம்களின் நிலை ஆகி விட்டது. முஸ்லிம் பெயரில் இந்துத்துவா தீவிரவாதிகள் பல ஈனச் செயல்களைச் செய்து விட்டு பழியை முஸ்லிம்கள் மேல் போட்டு வருவது நாம் அறிந்ததே.
அவற்றை ஊடகங்களும் அப்படியே கக்குகின்றன. இதற்கு நாம் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.
ஒரு சிலவற்றை உரிய ஆதாரங்களுடன் பார்ப்போம்.
திங்கள், 26 ஜனவரி, 2015
ஞாயிறு, 25 ஜனவரி, 2015
ஒபாமா சுவாசிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வருகிறதா காற்று?
டெல்லி: அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வருகையையொட்டி, அமெரிக்க பாதுகாப்பு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் ஏற்கனவே டெல்லி வந்து அங்குள்ள சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்படி ஆய்வு செய்த அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு சுவாசப்பிரச்சினை, இருமல் போன்ற சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்படி ஆய்வு செய்த அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு சுவாசப்பிரச்சினை, இருமல் போன்ற சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இலக்கியம் நமக்கு தூரமா?
‘நூர்ஜஹான் என்ற கருப்பாயி’. அன்வர் பாலசிங்கம் என்பவர் எழுதிய ஒரு நாவல். இஸ்லாத்தை தழுவிய மீனாட்சிபுரம் முஸ்லிம்கள், குறிப்பாக பெண்கள் பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்ற புரட்டை மையமாக வைத்து எழுதப்பட்டது. எதிர்பார்த்தது போல் இதை சங்பரிவார்கள் படு வேகமாக விளம்பரப்படுத்தினார்கள். ‘இஸ்லாத்தில் சாதி உண்டு’ என்று தாங்கள் சொன்னது நிரூபிக்கப்பட்டு விட்டது என்று குதூகலித்தார்கள்.
சனி, 24 ஜனவரி, 2015
வெள்ளி, 23 ஜனவரி, 2015
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மதச்சாயம்:கிரண் பேடி!
புதுடெல்லி: சமூக ஆர்வலரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான கிரண் பேடி, கடந்த சில நாட்களுக்கு முன்னால் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணா நகர் வேட்பாளராக கிரண் பேடி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்தது. மேலும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் கிரண் பேடியை தேர்ந்தெடுத்தது பா.ஜ.க.
வியாழன், 22 ஜனவரி, 2015
புதன், 21 ஜனவரி, 2015
செவ்வாய், 20 ஜனவரி, 2015
திங்கள், 19 ஜனவரி, 2015
முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது:மைக்கேல் ஆன்பர்!
பிரஞ்சு: சார்லி ஹெப்டோ என்ற தரங்கெட்ட பத்திரிகையை கட்டுக்குள் வைக்க வக்கில்லாத நமக்கு முஸ்லிம்களை தீவிர வாதிகள் என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது பிரஞ்சு தத்துவமேதை மைக்கேல் ஆன்பர்( Michel Onfray) தெரிவித்துள்ள கருத்தக்கள் மேர்குஉலகை அதிர வைத்திருக்கறது.
மேர்குலகும் அமெரிக்காவும் இஸ்லாமிய நாடுகளின்பிரச்சனைகளில் தேவை இல்லாமல் தலையிட்டு ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது
ஞாயிறு, 18 ஜனவரி, 2015
மாதொருபாகனும் ! கருத்துச்சுதந்திரமும் !!
தமிழகத்தின் இலக்கிய வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் தற்பொழுது தீவிரமாக பேசப்பட்டு வரும் மாதொருபாகன் என்னும் நாவல் தொடர்பான சர்ச்சையும், அந்த நூலை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு இந்துத்துவ அரசியல் கூட்டங்கள் செய்யும் இரட்டை வேட நாடகங்களும், அதற்க்கு ஆதரவாக எழும் முற்போக்கு குரல்களின் பின்னால் உள்ள அரசியல் சார்பு நிலைகளும் பற்றி நாமும் பேசவும் விவாதிக்கவும் வேண்டிய தருணம் இது.
முதலில் வெளிவந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு அந்த நூலைப்பற்றிய எதிர்ப்புகள் கிளம்பத் துவங்கியபோது, அது இந்துத்துவ சித்தாந்த்த்தின்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)