Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 20 ஜனவரி, 2015

நமதூரில் நடைபெற உள்ள தப்லீக் இஸ்திமாவின் இடம் ...



நமதூரில் நடைபெற உள்ள தப்லீக் இஸ்திமாவின் வேலை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் உள்ள புகைப்படம் இடம் சுத்தம் செய்வதற்கு முன் எடுக்கப்பட்டது.




முதலில் (மேலே உள்ள) இந்த இடம் உணவு தயாரிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது. கீழ் உள்ள புகைப்படம் அதாவது பூங்காவிற்கு பின்புறம் உள்ள இடம் இஸ்திமா நடைபெற தேர்வு செய்யப்பட்டது. கடந்த வாரம் இந்த இடத்தில் உள்ள நீரை அப்புரப்படுத்தும் போது தண்ணீரின் அளவு குறைந்த பாடில்லை. ஆகையால் முதலில் மேலே உள்ள இடத்தை  தயார்படுத்தும் வேலையை முடக்கி விடப்பட்டுள்ளதாக அதனுடைய நிர்வாகிகள் கூறுகின்றனர். 






களத்தொகுப்பு
நமது நிருபர்கள்

1 கருத்து: