Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 5 ஜனவரி, 2015

நீங்கள் சிந்தித்து செயல் பட இறைவன் உங்களுக்கு விதித்து இருக்கும் மரண்ம் வரை தான் அவகாசம்..

நீங்கள் சிந்தித்து செயல் பட இறைவன் உங்களுக்கு விதித்து இருக்கும் மரண்ம் வரை தான் அவகாசம்...
இஸ்லாத்தை (சாந்தியும், சமதானமும்) 
மாற்று மத சகோதர்கள் (அகிலத்தின் அனைத்து உயிர் மற்றும் உயிர் அற்ற பொருட்களின் இறைவனால் படைக்கபட்டு பிறப்பால் முஸ்லிமாகவும், வளர்ப்பால் மாற்று மதத்தை பின்பற்றுபவர்கள்) 
ஒரு முஸ்லிம் (ஓர் இறைவனுக்கு கட்டுபட்டவன்) மூலம் தெரிந்து கொண்டால்.

உல்லத்தில் தேடலும், நடு நிலையும் இருந்தால் 
ஆராய்ந்து ஏற்று கொள்வார்.

ஊருக்காக நடு நிலையாக 
இருந்தால் தவிர்த்து கொள்வார்.

உல்லத்தில் சுயநலம் இருந்தால் எதிர்த்து கொள்வார்.
ஆனால் தவிர்த்து கொள்பவரும் 
மற்றும் எதிர்த்து கொள்பவரும் 
நீங்கள் வேண்டாம் என்றாலும் புறிந்து கொள் வைக்கபடுவார்.

எப்போது 
மலக்குல் மவ்த் (மாற்று மதத்தவர் யமன் என்று கருதும் நபர்) வந்து உயிரை கைபற்றும் போது. நிட்சியமாக நீங்கள் இருந்த்தது உண்மையிலா இல்லை பொய்யிலா அறிந்து கொள்வீர்கள்.

ஆனால் கண் கெட்ட பிறகு எப்படி வெளிச்சத்தை பார்க்க இயலாதோ..
காலம் கடந்த அறிவு எப்படி உங்களுக்கு உதவாதோ..
அதே போல் உயிர் எடுக்கும் போது நீ புறிந்து கொள்ள வைக்க படும் சத்தியமும் உன்னுடைய மண் மற்றும் மருமை (மறு ஜென்மம்) வாழ்க்கைக்கு உதவாது.
மண் வாழ்க்கை என்பது நீங்கள் மரணத்திற்க்கு பிறகு உங்களை தீர்ப்பு நாள் வரை சிறை வைக்கும் அரை. 
இங்கு நிம்மதியான உரக்கமும் அல்லது சித்தரவதையும் தீர்ப்பு நாள் வரை நீங்கள் உயிர்ரோடு இருக்கையில் பூமியில் உன்மையான கடவுளையும் அதன் கொள்கைகளையும் கடைபிடிப்பதை பொருதே அமையும்... 
மறுமை என்பது தீர்ப்பு நாள்.. 
மண்னரை என்னும் சிரையில் இருந்து விடுவிக்கபட்டு.. 
இறைவன் நீதி வழ்ங்குவதற்காக பூமியில் வாழ்ந்த முதல் மனிதர்லிருந்து கடைசி மனிதர் வரை இறைவன் மும் ஒன்று திரட்ட படுவீர்கள்...

வழ்ங்கபட கூட நீதி
1.சொர்க்கம் (உயிர் மற்றும் உயிர் அற்ற பொருட்களின் இறைவனை எற்று கொண்டு + இறைவனை விதித்த வழி முறைகளை உலக வாழ்க்கயில் கடை பிடித்தவர்கள் + சமநீதியய் அனைத்து மக்களிடமும் (அது மனிதர்களால் உருவாக்க பட்ட எந்த மதத்தை அல்லது சாதியய் அல்லது நாட்டை சார்ந்தவர்காளாக இருந்தாளும்) வழங்கியவர்கள் )- இந்த சுகமும் நிரந்தரமானது.
2.நரகம் (உயிர் மற்றும் உயிர் அற்ற பொருட்களின் இறைவனை எற்று கொண்டு + தவறு செய்தவர்கள் தண்டனை காலம் வரை நரகில் இருப்பார்கள் பிறகு உயிர் மற்றும் உயிர் அற்ற பொருட்களின் அந்த ஒரு இறைவனை எற்று கொண்ட ஒரு காரணத்த்ற்க்காக அவர்கள் சொர்க்கம் நுழைவிக்கபடுவார்கள்) ஆனால் உயிர் மற்றும் உயிர் அற்ற பொருட்களின் அந்த ஒரு இறைவனை எற்று கொள்லாத எல்லா மனிதரும் நரகத்திற்ர்கு இழுத்து சென்று தள்ள படுவார்) - இந்த வேதனையும் நிரந்தரமானது, ஒரு நொடி கூட ஓய்வும் கிடையாது.
தேடலே வெற்றியில் முடியும்... 
உங்களுக்கு உங்கள் முன்னோர்கள் சொன்னதான் உண்மை என்று நம்புவீர்கள்..

நீங்கள் யாரையும் நம்ப வேண்டாம் இறைவனை தவிர..
நீங்கள இறைவா என்று அலைத்தால்... அந்தா உண்மை இறைவனால் மட்டும் தான் கேடக்கமுடியும்..
இறைவா இந்த பதிவில் சொல்லபட்டது உண்மை என்றால் என்னை நேர் வழி படுத்துவையாக என்று கேட்டுவிட்டு..
உங்களுடைய தேடலை குர்ஆனுடன் அனைத்து மத நுல்கலையும் ஒப்பிட்டு தேடுங்கள்...
இஸ்லாம் அறிந்த முஸ்லிம் சகோதரிடமும் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
தேடுதலின் முடிவில் அந்த ஓர் இறைவனை நீங்கள் அறிந்து கொள்வீகள்..

உங்களுடைய தேடுதல் மூலம் வெற்றி அடைய அந்த ஓர் இறைவனிடம் பிராதத்து கொள்கிரேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக