Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 19 ஜனவரி, 2015

முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது:மைக்கேல் ஆன்பர்!

பிரஞ்சு: சார்லி ஹெப்டோ என்ற தரங்கெட்ட பத்திரிகையை கட்டுக்குள் வைக்க வக்கில்லாத நமக்கு முஸ்லிம்களை தீவிர வாதிகள் என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது பிரஞ்சு தத்துவமேதை மைக்கேல் ஆன்பர்( Michel Onfray) தெரிவித்துள்ள கருத்தக்கள் மேர்குஉலகை அதிர வைத்திருக்கறது.
மேர்குலகும் அமெரிக்காவும் இஸ்லாமிய நாடுகளின்பிரச்சனைகளில் தேவை இல்லாமல் தலையிட்டு ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களை கொன்று குவித்து வருகிறது

முஸ்லிம்கள் பொறுக்கும் வரை பொறுத்துவிட்டு அவர்கள் தர்காப்பு தாக்குதலில் இறங்கும் போது அவர்களுக்கு தீவிரவாதிகள் என்று மேர்கு உலகம் பட்டம் சூட்டுகிறது.
உண்மையில் முஸ்லிம்கள் அப்பாவிகள், மேர்கு உலகை ஆளகுடியவர்கள் தான் தீவிரவாதிகள்.
மேர்கு உலகமும் அமெரிக்காவும் எண்ணுவது போல் முஸ்லிம்கள் ஏமாளிகள் அல்ல இஸ்லாமிய நாடுகளில் நாம் அரங்கேற்றுகின்ற குழப்பங்கள் கொலையை விடவும் கொடியதாக இருக்கிறது அதை அவர்கள் பொறுக்க முடியதா சூழல் தோன்றும் போது சில தாக்குதல்களை அவர்கள் அரங்கேற்றுகிறார்கள்.
சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகையை கட்டுகுள் வைக்க வக்கில்லாத நமக்கு முஸ்லிம்களை தீவிர வாதிகள் என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது.
முஸ்லிம்களையும் அவர்களின் உயிருக்கும் மேலான வழி காட்டி முஹம்மது நபியையும் கேலி சித்திரமாக சார்லி ஹெப்டோ வரைந்ததினால் தான் இந்த பிரச்சனைகள் தோன்றியிருக்கறது.
கண்டிக்க படவேண்டியது சார்லி ஹெப்டோ பத்திரிகையே தவிர முஸ்லிம்கள் அல்ல முஸ்லிம்கள் செய்திருப்பது எதிர் வினையே
என தனது பிரான்ஸ தொலை காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக