சனி, 28 பிப்ரவரி, 2015
வியாழன், 26 பிப்ரவரி, 2015
லப்பைகுடிகாடு சாலையில் 8.50 கி.மீ. நீளத்திற்கு ஒருவழிச் சாலையிலிருந்து இருவழிச்சாலையாக ரூ. 14.10 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது....
பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி முதல் அரியலூர் வரை ரூ.1½ கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதை கலெக்டர் தரேஸ் அஹமது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.1½ கோடி மதிப்பில் தார்ச்சாலை
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் சில்லக்குடி முதல் அரியலூர் வரை தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் தரேஸ்அஹமதுநேரில் ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையானமருதையாற்றின் குறுக்கே ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் 4.50 மீட்டர் உயரத்தில் சில்லக்குடி மற்றும் அரியலூரை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
செவ்வாய், 24 பிப்ரவரி, 2015
திங்கள், 23 பிப்ரவரி, 2015
பலனளிக்குமா மோடி அணியும் மதச்சார்பின்மை முகமூடி?
“எந்த மதத்திற்கு எதிராகவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை எனது அரசு அனுமதிக்காது” என்று நமது பிரதமர் மோடி அவர்கள் ஒரு சிறுபான்மை அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். இதை எந்த ஒரு ஒற்றுமையையும் அமைதியையும் விரும்பும் சாமானிய இந்தியனும் வரவேற்பான், நாமும் வரவேற்போம்.
தன்னை ஒரு இந்துத்துவ பாசறையில் இருந்து வந்தவன் என்று பெருமையாக கூறும் மோடியிடம்
அதிகாரத் தொனியில் அரங்கேறும் அவசரச் சட்டங்கள்!
“இன்னதைச் செய் மற்றும் இன்னதைச் செய்யாதே என்று உரைக்கும் அதிகாரமும் அதனை மீறுகிற எவரையும் தண்டிக்கிற அதிகாரமுமே சட்டம்” என சட்டத்தை சுருக்கி வரையறை செய்திடலாம். இச் சட்டம்தான், ஆட்சியாளர்கள் முதல் அன்றாடம் காய்ச்சிகள் வரை அனைவரிடமிருந்தும் நீதியையும் , உரிமையையும் அனைத்து மக்களுக்கும் பெற்றுத் தந்திட திறம்பட வழிவகுக்கிறது. இவ்வாறான சட்டங்களை, மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி வரையப்பட்டதுதான் நமது இந்திய அரசியலமைப்பு, ஆட்சியியல் சட்டமும் மற்ற சட்டங்களும்.
தமிழகத்தில் கோட்சே சிலைக்கு அனுமதி இல்லை : முதல்வர் பன்னீர்செல்வம்
சென்னை: தமிழ்நாட்டில் கோட்சே சிலை எங்கும் வைக்கப்படவில்லை என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி கூறினார். சட்டசபையில் கவர்னர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
கோட்சே சிலை
அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் நாதுராம் கோட்சேயின் சிலைகளை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான கடந்த (ஜனவரி) மாதம் 30-ந்தேதி அன்று
கோட்சே சிலை
அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் நாதுராம் கோட்சேயின் சிலைகளை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான கடந்த (ஜனவரி) மாதம் 30-ந்தேதி அன்று
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015
சனி, 21 பிப்ரவரி, 2015
வியாழன், 19 பிப்ரவரி, 2015
பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளையில் கொடியேற்று விழா நிகழ்ச்சி!
பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளையில் கொடியேற்று விழா நிகழ்ச்சி!
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நவீன சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக கொடியேற்ற நிகழ்ச்சிகள், மக்கள் நல பணிகள், மருத்துவ முகாம்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மூலமாக மக்களின் உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.
புதன், 18 பிப்ரவரி, 2015
மோடி அரசை கண்டித்து தேச ஒற்றுமை இயக்கத்தின் சார்பாக தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது!
மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்துகின்ற குழுக்களை கண்டித்தும் அந்த குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்
தேவாலயங்களும், மசூதிகளும் தொடர் தாக்குதலுக்கு உள்ளான போதும் கூட மத்தியில் அமைந்திருக்கும் அரசு செயல்படாமல் இருப்பதை கண்டித்தும்
அனைத்துச் சமுதாய மக்களும் அமைதியாக வாழ வழிவகை செய்ய வலியுறுத்தியும்
செவ்வாய், 17 பிப்ரவரி, 2015
திங்கள், 16 பிப்ரவரி, 2015
மக்கள் விரும்புவது மாற்றா? மாற்றமா?
உலகிலேயே மிகப்பெரிய மதசார்பற்ற நாடு இந்தியா என்ற அடையாளத்துக்கு சுதந்திரம் பெற்று 67 வருடங்கள் கடந்துவிட்டது. சமீப காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் அந்த அடையாளத்தை அழிக்க துடிக்கும் ஒரு கூட்டத்திடம் மாட்டிக்கொண்டு தினம் தினம் சர்ச்சைகள், பிரச்சனைகள் என்று ஸ்திரத்தன்மை இல்லாமல் உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2014 லோக்சபா தேர்தல்
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015
சனி, 14 பிப்ரவரி, 2015
வியாழன், 12 பிப்ரவரி, 2015
செவ்வாய், 10 பிப்ரவரி, 2015
மோடி அரசுக்கு தில்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி – வைகோ சுளீர் !
தில்லி : தில்லி சட்டப்பேரவை தேர்தலில் வரலாறு காணாத அளவில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து வரும் 14ம் தேதி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜிரிவால் முதல்வர் பதவியேற்க உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, நரேந்திர மோடி அரசுக்கு தில்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி கொடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தில்லி தேர்தல் முடிவுகள் மோடியின் சர்க்கஸ் அரசியலுக்குக் கிடைத்த சாட்டையடி! – பெ.மணியரசன்
தில்லி : தில்லி சட்டப்பேரவை முடிவுகள் நரேந்திர மோடி ஆதிக்கக் குழுவினர் நடத்தி வரும் சர்க்கஸ் அரசியலுக்கு கொடுக்கப்பட்ட சாட்டையடியாகும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை விடுத்துள்ளார் .
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ச.க. அணியின் நேரடித் தலைவராகக் களமிறங்கி சந்து பொந்துகளில் எல்லாம் பரப்புரை செய்தார் மோடி. நாட்டின் தலைமை அமைச்சர் என்பதையும் மறந்து அல்லது அந்த ஆர்ப்பரிப்பில் கெஜ்ரிவால்தான் தனது முதல் எதிரிபோல் கருதி, பரப்புரையை வடிவமைத்துக் கொண்டார் மோடி. எனவே, இத்தோல்வி பா.ச.க.வின் தோல்வியும், குறிப்பாக நரேந்திர மோடியின் தனிப்பட்டத் தோல்வியுமாகும்.
திங்கள், 9 பிப்ரவரி, 2015
நமதூரின் இயக்கமும்! இணக்கமும்!!
இடையில் வந்த வெறியும்
மரணம் கொடுக்கும் அடியும்…,
உண்மைக்கு உயிரோட்டம்
கொடுக்கக் கூடிய எங்களுடைய இந்த வார்த்தை நமதூர் ஜமாத் பெருமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தினாலும் முடிவையும் நேர்வழியையும் இறைவனிடமே ஒப்படைத்தவனாக மனதை கல்லாக்கிக்கொண்டு
வரும் வார்த்தை பதியப்படுகிறது.
- பீடி சிகிரெட் அடிப்பவர்களுக்கு பள்ளியில் மிக்பெரிய பெறுப்பில் இடம் உண்டு
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015
சனி, 7 பிப்ரவரி, 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)