Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

காவல்துறையில் வேலை வாய்ப்பு ...

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) காலியாக உள்ள 1078 காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கு தேர்வுநடத்த உள்ளதுதகுதியுடையோர் 08-02-2015 முதல் 10-03-2015 
வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்வயது வரம்பு,கல்வி தகுதிதேர்வு செயல்முறைதேர்வு கட்டணம்எப்படி விண்ணப்பிப்பது போன்ற விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன
பணிக்கான விபரங்கள்:
மொத்த பணியிடங்கள் : 1078 

பதவி : காவல் துணை ஆய்வாளர்
வயது வரம்பு : 01-07-2015 அன்று முடிய 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 
கல்வி தகுதி : விண்ணப்பதாரர் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒருபல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ( 10+2+3 முறை வரிசையில்ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : உடற் – அளவீட்டு சோதனைபொறுமைமருத்துவ பரிசோதனைஎழுத்து மற்றும் கேள்வி பதில் ஆகியவற்றின்மூலம் தேர்வுசெய்யப்படும்.
தேர்வு கட்டணம் : Open QUOTA விற்கு ரூபாய் 230/-, Department QUOTA–விற்கு ரூபாய் 230/-Open மற்றும் Department QUOTAஇரண்டிற்கும் ரூபாய் 460/-ஆன்லைன் / இந்தியன்பேங்க் / தபால் அலுவலகம் மூலம் செலுத்தவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : 08-02-2015 முதல் 10-03-2015 வரைwww.tnusrbexams.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள் 
அறிவிப்பு நாள் : 08-02-2015
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள் : 08-02-2015
ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 10-03-2015
பேங்க்தபால் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 10-03-2015
தேர்வு நடைபெரும் நாள் : Open QUOTA - 23 05-2015

Department QUOTA -24-05-2015



மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக