மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு உணவு .....
பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு லெப்பைக்குடிக்காட்டில் உள்ள மன வளர்ச்சி குன்றிய 35 மாணவர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பின்புரத்தில் அமைந்துள்ள இந்த பள்ளி கூடம் லெப்பைக்குடிக்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் குழந்தைகள் இந்த பள்ளியில் பயுளுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் ...
மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக