Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 4 பிப்ரவரி, 2015

முஸ்லிம் சமுதாயமே விழித்தெழு

முஸ்லிம் சமுதாயமே விழித்தெழு
ஞாயிறு போற்றுதும்.. ஞாயிறு போற்றுதும்..! ராஜஸ்தான் , மத்திய
பிரதேச  மாநில பள்ளிகளில் சூரிய வணக்கம் கட்டாயம் Posted by: Veera Kumar Published: Wednesday, February 4, 2015, 8:54 [IST] Share this on your social network:    FacebookTwitterGoogle+   CommentsMailஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 48 ஆயிரம் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தினசரி காலையில் சூரிய வழிபாடு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் அரசு மற்றும் தனியார் நடத்தும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் அனைத்திலும் தினசரி காலையில் 20 நிமிடங்கள் மாணவர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 5 நிமிடங்கள் தேசபக்தி பாடல்கள், மற்றும் கூட்டுப் பாடல்களை பாட வேண்டும். அடுத்த 10 நிமிடங்கள் சூரிய வழிபாடு, யோகா மற்றும், தியானம் போன்றவற்றை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். கடைசி 5 நிமிடங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை பள்ளிகளில் உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் உள்ள 48 ஆயிரம் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு இந்த விதி பொருந்தும். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தும் பள்ளிகளும் இதில் கணிசமாக உள்ளது. எனவே சூரிய வணக்கத்தின் மூலம் இந்துத்துவா கருத்தை பரப்ப ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக சிறுபான்மையினர் குற்றம்சாட்டியுள்ளனர். பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சூரிய வழிபாடு ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் பிறப்பிக்கபட்ட இத்தகைய உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பாஜக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்! Read more about: rajasthan, schools, ராஜஸ்தான், சூரிய நமஸ்காரம், பள்ளி 
Read more at:
 http://tamil.oneindia.com/news/india/surya-namaskar-made-compulsory-48-000-schools-rajasthan-220262.html

Dear brothers & sisters
நமதுவெற்றிஅல்லாஹ், அவனுடைய ரஸூல் வழி மட்டுமே .
மற்றபடி அனைத்து வேறு வழியல் வெற்றிபெரிய ஏமாற்று வேலை .
நமதுகல்வி முறைபெரிய ஏமாற்று வேலைபுரிந்து கொள்ள வேண்டும்.
நமது சமுதாயம் , நமதுஎதிர்கால சந்ததி, ரஸூல் வழிகல்வி முறைல்மட்டும் தான்.
நாம் ஏற்கனவே தாமதம்செய்யுதுவிட்டேரம் .நமது சமுதாயம்சந்திக்ககும்மோசமானசதிதிட்டம்நமதுகல்வி முறை .
 
நமது சமுதாயம்
நமதுஎதிர்கால சந்ததி
நமதுசொந்த இஸ்லாமிய பள்ளி
நமதுசொந்தஇஸ்லாமிய கல்விமுறை
 
இப்பொழுது திட்டத்தைசெய்யுங்கள்
இஸ்லாமிய பள்ளி ஒவ்வொரு முஸ்லிம்கள் கிராமத்திற்குமுடிவு செய்வேம் .
சூரிய ஜெபம் எந்த நேரத்தில்  தமிழ்நாட்டில் வரும் .அந்த நேரத்தில் சாலையல்கூச்சல்கள் , கோஷங்கள்போதாது . Innsha allah DO RIGHT NOW .
3 Days workshop on Islamic schools .
Date   - Innsha allah to be held on 13,14 & 15- February-2015 .
Venue – Annai Khadeeja Arts & science collage for womens . Ammapattinam .
 
1 .  Topic ; Goverment proceeding and basic requirements to start a school
  By . Dr. Kamal Abdul Nasir ( H.O.D. of chemistary dept. New collage .chennai. )  .
2.  – Topic ; TEACHER (Real asset of a school) .
  By Sisster Jahitha Begum (H.O.D of education dept.of ghandi gram rural university. Dindukal
3    Topic  ; An Ideal Islamic schoolBy Br.Umar Shariff (DIET) Bangalore .
4    Topic ;  Educational adminstration  an islamic perspective
     By ; Br. Mansoor Ali (Facilitator in H R Dept.)
5 .   Topic   ; Histary of islamic education
     By C M N .Saleem (Founder Tamilnadu Muslim kailve eyaikam. chennai)
6.    Topic  ; Role of school in the life of childrens
    By Sisster Shaidha Banu ( Corrospondant Annai khadeeja womens collage)  
To attend this workshop you must register Contact 7598461650 or 9600444088 .
For more details
ANNAI KHADEEJA ARTS & SCIENCE COLLEGE FOR WOMEN Edaiyathimangalam Road, Kandanivayal, ManamelkudiTaluk, Pudukottai dist. 614 620 Phone : 75984 61650 / 98401 82251 / 99438 91221 email : khadeeja2012@ymail.com Web : www.annaikhadeeja.in


மின்னஞ்சல் மூலமாக 
பாஷா ஹாஜா மொய்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக