Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 9 ஜனவரி, 2016

மேற்கு ஜமாத் கபுர்ஸ்தானை சுத்தம் செய்யும் பணியில் த.மு.மு.க ...





7 கருத்துகள்:

  1. நா அப்போவே சொன்ன இந்த TMMK வ உள்ள விடாதிங்கனு இப்ப கொஞ்சகொஞ்சமா உள்ளே வராங்க நீங்க நினைக்கலாம் இது என்ன சுத்தம் செய்றது தானேனு.சரி இதுக்கு முன்னாடியெல்லாம் யார் சுத்தம் செய்தது ? இப்பமட்டும் என்ன இவர்களுக்கு புதுச அக்கறை,இவர்கள் சுத்தம் செய்வது கபுர்ஸ்தானை இல்லை சுன்னத்துவால் ஜமாத்தை அத தான் இப்படி சிம்பாலிக்க சொல்றாங்க.இன்னைக்கு இங்க நாளைக்கு ? சரி MNP,TNTJ இவங்கள உடுவார உள்ளே TMMK தலைவர் ,அவர் கச்சி அதான் உற்றுக்காறு.ஏ மக்களே இவங்க அரசியல் வாதிங்க இவங்க பணத்துக்காக எதையும் செய்வாங்க ஜாகர்த ஏ இவனுவ கிழக்கு ஜமாத்துகிட்ட போகசொல்லே போக மாட்டாணுவ ஏனா அவனுவள கண்டா TMMK காரனுவலுக்கு பயம். மேற்கு ஜமாஅத்துதான் இலுச்சவாங்க அதா TMMK காரனுவ இங்க வந்து ஆட்டம் போடுராணுவ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஸ்ஸலாமு அலைக்கும் பெயரில்லா சசோதரரே யாருக்கு பயம் தமுமுகவுக்கா ஒரு காலத்திலும் கிடையாது அஞ்சுவதும் அடிப்பணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே உங்கள் பெயரிடுவதற்கே பயம்.ஆனால் நீங்கள் எங்களை சொல்லுரீங்க.தேவையில்லாமல் தமுமுகவை விமர்சனம் செய்யாதீர்கள் . ஏன் நீங்கள் இந்த பணியை செய்ய
      வேண்டியது தானே இந்த பணியை தமுமுக கடந்த வருடமும் செய்தது.

      நீக்கு
    2. i will come later plz wait

      நீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் பெயரில்லா சகோதரரே யாருக்கு பயம் தமுமுகவுக்கா அஞ்சுவதும் அடிப்பனிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே உங்கள் பெயரிடுவதற்கே உங்களுக்கு பயம்.கடந்த வருடமும் இந்த பணியை தமுமுக செய்தது.வரும் காலங்களிலும் இப்பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் களத்தில் தமுமுக தொண்டன்.

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும் பெயரில்லா சகோதரரே யாருக்கு பயம் தமுமுகவுக்கா அஞ்சுவதும் அடிப்பனிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே உங்கள் பெயரிடுவதற்கே உங்களுக்கு பயம்.கடந்த வருடமும் இந்த பணியை தமுமுக செய்தது.வரும் காலங்களிலும் இப்பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் களத்தில் தமுமுக தொண்டன்.

    பதிலளிநீக்கு
  4. அஸ்ஸலாமு அலைக்கும் பெயரில்லா சகோதரரே யாருக்கு பயம் தமுமுகவுக்கா அஞ்சுவதும் அடிப்பனிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே உங்கள் பெயரிடுவதற்கே உங்களுக்கு பயம்.கடந்த வருடமும் இந்த பணியை தமுமுக செய்தது.வரும் காலங்களிலும் இப்பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் களத்தில் தமுமுக தொண்டன்.

    பதிலளிநீக்கு
  5. இன்ஷா அல்லாஹ் கிழக்கு பள்ளிவாசல் எங்கள் பணி தொடரும்...

    பதிலளிநீக்கு