புதுடெல்லி: முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் 90 விநாடிகள் நீளம் கொண்ட குறும்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இக்குறும்படத்தி ன்
பெயர் ஆதங்க்வாத். பி.வி.ஆர் குழுமத்தின் கீழ் இயங்கும் டெல்லியில் உள்ள திரையரங்கு ஒன்றில் வழக்கமாக திரையிடப்படும் திரைப்படங்களுக்கு முன்னால் இக்குறும்பட திரையிடப்படுகிறது.
முஸ்லிம்கள், ‘தீவிரவாதத்தை’ வளர்த்துவதாக இக்குறும்படம் சித்தரிக்கிறது.3 வர்ண தொப்பி அணிந்த இளைஞரையும், கறுப்பு, வெள்ளையிலான தொப்பி அணிந்த மற்றொரு இளைஞரும் இக்குறும்படத்தில் காட்டப்படுகின்றனர்.ஒருவர், மற்றொருவரிடம் குண்டுவெடிப்பை நிகழ்த்த தூண்டுவதாகவும், அவர் அதனை நிராகரிப்பதாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சார்ந்த ப்ரிஜ் பூஷண் என்பவர் இக்குறும்படத்தை இயக்கியுள்ளார்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக