நமதூரில் கடந்த இரண்டு தினங்களாக பனி மூட்டமாகவே காணப்பட்டு வந்தது.
அதனையடுத்து வெள்ளி மற்றும் சனி 28 , 29 காலை முதல் வானம் மேக மூட்டதுடனும் கடும் குளிர் காற்றுவுடன் நிலவிவந்தது.
கடும் குளிரால் நமதூர் சகோதாரர்கள் இரு கைகளை கட்டியப்படி தெருவில் நடந்தவன்னம் உள்ளன.
அதன் பிறகு 11:00 மணி முதல் சாரலுடன் கூடிய மிதமான மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழையில் ஜும்மா தொழுகைக்கு செல்லும் போதும் பின் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றி வரும் வேளையில் மிதமான மழை பெய்தது. அனைவரும் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு சென்றனர்.
நமதூரில் கடந்த இரண்டு நாட்களாக குளூ குளூ என மாறியது.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக