கடந்த வாரம் நமதூரில் இறங்கிய மழையின் காரணமாக கிழக்கு மெயின் ரோடு அதாவது ஸ்டேட் பாங்கு சந்து அருகில் உள்ள குடிநீர் வாள்வு
தொட்டியில் மழை நீர் தேங்கி கிடந்தது. இதனால் அந்த தொட்டி கழிவு நீர் போல் கொசுக்கள் உற்பத்தியாகும் இடம் போல் காட்சி அழித்தன. இதை கண்ட பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் பேரூராட்சியின் பார்வைக்கு எடுத்து சென்றனர். உடனடியாக நமது பேரூராட்சி நிர்வாகம் இன்று இதை சுத்தப்படுத்தினர்.
இந்த புகைப்படம் இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம்
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக