அட ஆயோக்கியர்களா
இவ்வளவு பணத்தை நஷ்டப்படுத்தி இருக்கான்
இவனோடு சேர்த்து மாவோயிஸ்ட் தலைவரை வேறு கைதுசெய்துள்ளார்கள்
ஆனாலும் இவனுக்கு பெயர் சாமியார்
ஆனால் இதே ஒருவர் கொஞ்சம் தாடி ஒரு தொப்பி அரபியிலோ அல்லது உருதிலோ பெயர் இருந்நிருந்தால்
இந்நேரம் அவனுக்கு பட்டம் சூட்டி இருக்கும் இந்த விபச்சார ஊடகங்களும் காவல் துறையும் தீவிரவாதி என்று
ஜனநாயகத்தின் நான்காவது தூன் துருப்பிடித்து விட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக