Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 3 ஜூலை, 2014

கல்வி உதவி தொகை விண்ணப்பங்கள்...



அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் கடந்த ஒரு வாரமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டு துறை சார்பாக கல்வி உதவி
தொகை விண்ணப்பம் பூர்தி செய்யும் முகாம் நடைபெற்றன. இந்த முகாமில் 1000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.



நமது மாவட்டத்தில் மட்டும் நாம் எடுத்த சிறு முயற்சி அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் கடந்த 2013-2014 கல்வி ஆண்டில் மட்டும் நமது மாவட்டத்திற்கு  கல்வி உதவி தொகையாக 27 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...
பள்ளி வாரியாக பயன் அடைந்த மொத்த மாணவர்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK


1 கருத்து:

  1. நபி ஸல்லலாஹூ அலைஹிவஸ்ஸல்லம் கூறிய அனைத்தையுமம் பின்பற்றும் கூட்டம். Popularfront

    நபி யின் வாழ்க்கையை 3ஆக பிரிக்கலாம்.
    1. இஸ்லாமிய ழைப்பு Dawa
    2. இஸ்லாமிய ரீதியிலும்., உலகரீதியாவும் மூஸ்லிம்களை சக்தி படுத்தினார்கள்,
    3. இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்க்க சக்தி திரட்டி போர் செய்தார்கள்

    பதிலளிநீக்கு