வெள்ளி, 14 டிசம்பர், 2012
வியாழன், 13 டிசம்பர், 2012
நமதூரில் சீமென்ணைக்காக விழித்திருக்கும் அவல நிலை!
நமதூரில் சீமென்ணைக்காக விழித்திருக்கும் அவல நிலை!
நமதூரில் கடந்த வாரம் ரேசன்கடையில் மண்னெண்னை வழங்கப்பட்டதை முன்னிட்டு முதல்நாளே தங்கள் வரிசைக்காக கள்ளு, முச்சி, செங்கள், வலக்காமரு போன்றவற்றை வைத்து தங்கள் இடத்தை தேர்வு செய்த மக்கள், அதையும் மிஞ்சிய வண்ணம் காலை 4-55 மணிமுதல் தங்கள் வரிசைக்கு வந்து நின்றனர். இதனால் கஷ்டப்படுவதோடு மட்டும்
சென்னை பேருந்து வரும் ஆனால் வராது...
சென்னை பேருந்து வரும் ஆனால் வராது...
நமதூர் வழியாக சென்னைக்கு செல்லும் பேருந்து வந்து செல்வது பலருக்கு தெரியாம் இருந்தாலும் அனேக சாலைவீதியில் உள்ளவர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் தெரியாமல் இருக்காது. ஆனால் அந்த பேருந்து எப்பொழுது வரும் என்பது அவர்களுக்கு தெரியாது என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். இதைபற்றி ஓர் உரையாடல்...
படிப்பை பாதியில் நிருத்திய பாசித்தும், கடைத்தெரு காதர் அத்தாவும்
காதர் அத்தா - அஸ்ஸலாமு அலைக்கும் பாசித்.
பாசித் - வ அலைக்கும் சலாம் தா.
காதர் அத்தா - என்னடா பாசித் நல்லா இருக்கியா
பாசித் - அல்ஹம்து லில்லாஹ் நீங்க எப்படித்தா இருக்கீங்க?
காதர் அத்தா - அல்ஹம்து லில்லாஹ். உங்க அத்தா துபையிலிருந்து வராராமே எப்ப வரார்? யார் அழைக்க போரா?
நமதூரில் ஆற்றங்கரையோரம் ஆய்வு நடைபெற்றது.
நமதூரில் ஆற்றங்கரையோரம் ஆய்வு நடைபெற்றது.
நேற்று 12.12.12 நமதூரில் ஆத்தங்கரையோரம் உள்ள பகுதியில் அரசு அதிகாரிகள் நேற்று மாலை கிட்டதட்ட 4 மணி அளவில் ஆய்வு செய்தனர்.
இது போன்ற சம்பவங்களினால் என்ன தேன்டுகின்றது என்றால்?
ஊரில் உள்ளவர்களுக்கு யாருக்கும் எந்த ஒரு விசயத்திலும் அக்கரை இல்லை.எல்லாம் சுயநலமாகத்தான் வாழ்ந்து வருகின்றோம். கிட்டத்தட்ட 360 குடும்பங்களின் இரத்த உழைப்பினால் கட்டப்பட்ட அத்தனை
புதன், 12 டிசம்பர், 2012
வி.களத்தூர் சாமி ஊர்வலம் சம்மந்தமாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?
திங்கள் கிழமை, காவல் துறையினரால் தடை செய்யப்பட்ட சாமி ஊர்வலம்
சம்மந்தமாக இருதரப்பிரையும் சுமூக பேச்சு வார்த்தை நடத்த மாவட்ட ஆட்ச்சித்தலைவரால்
அலைப்பு விடுக்கப்பட்டனர். நேற்று காலை சரியக 11.30 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் வருவாய் அலுவலர் பெரம்பலூர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெரம்பலூர், அறியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர் பெரம்பலூர், வருவாய் வட்டாட்சியர் வேப்பந்தட்டை, காவல் ஆய்வலர் பெரம்பலூர், வருவாய்
ஆய்வாளர் வாலிகண்டபுரம், மற்றும் கிராம நிர்வாக
அலுவலர் வி.களத்தூர் ஆகியோரின் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது இரு
தரப்பினரிலிருந்தும் தலா 5 நபர்களை அனுமதிக்கபட்டனர்
முதலில் முஸ்லிம் தரப்பில் வாதங்கள் எடுத்து வைத்தனர்.
செவ்வாய், 11 டிசம்பர், 2012
நீங்க அள்ளுறீங்களா ? நான் அள்ளுத்தமா?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமதூரில் கடந்த சில நாட்களாக பிலால் பள்ளிவாசல் எதிரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அருகில் இருக்கும் சாக்கடை தண்ணீர் அடைத்து கொண்டு வெளியே வரும் அளவிற்கு உள்ளது. இந்த அடைப்பினால் தொற்று நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அருகில் பள்ளி கூடம் இருப்பதாலும் மாணவர்களுக்கு இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி வாசலுக்கு வரும் அத்தா மார்களும் இதை கண்டு ரொம்ப மன வேதனை அடைகிறார்கள். பேரூராட்சியும் ,வார்டு உறுப்பினறும் தூங்குகிறார்களா
வி.களத்தூரில் இன்று வரை நடந்தது என்ன? ஓர் தொகுப்பு
வி.களத்தூரில் பள்ளிவாசல் தெரு வழியாக சாமி
ஊர்வலம் செல்ல வி.களத்தூர் போலிசார் நேற்று முன்தினம் (09/12/2012) அன்று அனுமதி
தர மறுத்தனர். இதனையடுத்து நேற்று (10/11/2012)
காலை 8.00
அளவில் வி.களத்தூர் போலிசார் அனுமதி தர
மறுத்ததையடுத்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் டி.எஸ்.பி. ஆகியோரிடம் சென்று
பள்ளிவாசல் வழியாக செல்ல ஒருபிரிவினர் அனுமதி வாங்கியதாகத் தெரிகிறது. இதன் பிறகு
அவர்கள் ஊர்வலதிற்கான வேலையில் இறங்கினர்.
திங்கள், 10 டிசம்பர், 2012
பிறந்த மண்ணின் விடுதலைக்கான போராட்டம் மரணம் வரை தொடரும்-காலித் மிஷ்அல்
காஸ்ஸா:ஃபலஸ்தீன்
விடுதலை போராட்ட இயக்கமான ஹமாஸின் 25-வது ஆண்டு விழா பல்வேறு சிறப்புகளை
உள்ளடக்கியதாகும். 45 ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கைப் பிறகு பிறந்த நாட்டிற்கு
ஹமாஸின் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அல் வருகை தந்தது ஃபலஸ்தீன் மக்களுக்கு
உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. அண்மையில் எட்டு தினங்களாக இஸ்ரேல் நடத்திய
ஞாயிறு, 9 டிசம்பர், 2012
எல்லாஹ் புகலும் இறைவனுக்கே....
தீர்வை நோக்கி
(பாகம் 1)
அஸ்ஸலாமு
அலைக்கும் வரஹமதுல்லாஹி வபரக்காதுஹு ,
அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும்
மற்றும் இஸ்லாத்தை அதன் உண்மையான வடிவில் அறிந்து அதன்படி தங்களின் வாழ்க்கையையும் தங்களின் குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்களின்
வாழ்க்கையையும் அமைத்துக்கொண்ட நமதூர் சகோதர , சகோதரிகள் அனைவரின் மீதும்
என்றண்டும் நிலவ பிராத்தித்தவனாக ,
சனி, 8 டிசம்பர், 2012
அதிகாலை முஸ்லிம்களின் நிலை....
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு
அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
அதிகாலை என்பது
மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே
செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம்
வாழ்த்துகின்றது.
வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.
வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.
பாபரி மஸ்ஜித் இடிப்பு:மறக்க அனுமதிக்கமாட்டோம்
புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டக்கோரியும், அதனை இடித்தவர்களை தண்டிக்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று(டிசம்பர் 6) தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் ஆற்றிய உரையில் கூறியது: “பாபரி மஸ்ஜித் இடிப்பை மறக்கவேண்டும் என்று யார் முயற்சித்தாலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதற்கு ஒருபோதும் அனுமதிக்காது. பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் வரை வரும் தலைமுறையினருக்கு பாபரியின் நினைவையும், எதிர்ப்புணர்வையும் பகிர்ந்து அளித்துக்கொண்டே இருப்போம்.
வியாழன், 6 டிசம்பர், 2012
வினோதங்களை விதைக்கும் இயக்கமும், அதன்தலைமையும்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
வினோதங்களை விதைக்கும் இயக்கமும், அதன்தலைமையும்.
லப்பைக்குடிகாடு நகரமாகிய
நமதூரில் 2012 டிசம்பர் 1ல் ஒரு திருமணமும், மறுநாள் 2ம் தேதி இன்னொரு திருமணமும்
நடந்திருக்கிறது. இரண்டும் நபிவழித் திருமணங்கள்
என விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.
முதலில் நடந்த 1ம் தேதி திருமணம் நபிவழியில்
நடந்த திருமணம் தான் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சான்றும், சாட்சியும் அளித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
லப்பைக்குடிகாடு கிளை அலுவலகத்தில் இத்திருமணம் நடந்துள்ளது, அதே அலுவகத்தில் திருமணம் பதிவு
செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
லப்பைக்குடிகாடு
நமதூர் மற்றும் மாவட்ட முழுவதும் இன்று கண்காணிப்பு மையம்...
இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க 6 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. 28 இடங்களில் கண்காணிப்பு மையமும், 7 வாகனங்களில் ரோந்து செய்யப்படுகிறது.
இதுபற்றி பெரம்பலூர் எஸ்பி ராஜசேகரன் தெரிவித்திருப்பதாவது:
டிசம்பர் 6ம் தேதி பாபர்மசூதி இடிப்பு தினம் என்ப தால் அன்றைய தினம் மாவட்ட அளவில் எங்கும் அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதற்காக
புதன், 5 டிசம்பர், 2012
பாப்ரி மஸ்ஜித்:20 ஆண்டுகளாக ஓடி ஒளியும் மதசார்பின்மை!
இந்தியாவின் வரலாற்றில் அதுவும் நிகழ்ந்தது. ஓநாய்கள் காவலர்களாக மாறிய கொடூரமான தருணம்.
மனிதர்களும், காலமும் நாகரீக காலக்கட்டத்தில் இருந்து இருண்ட காலத்திற்கு பின்னோக்கி சஞ்சரித்தனர். தேசத் தந்தையின் மார்பில் கோட்ஸே துப்பாக்கி குண்டுகளால் துளைத்ததும், மதசார்பற்ற இந்தியாவின் வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதின் குவி மாடங்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் இடித்துத் தள்ளப்பட்டதும், கர்ப்பிணியின் வயிற்றை சூலத்தால் கிழித்து சிசுவை எடுத்து தீயில் பொசுக்கியது உள்ளிட்ட மாபெரும் இனப்படுகொலையும் மதசார்பற்ற, ஜனநாயக தேசம் என பெருமைப்பேரும் இந்தியாவில் தான் அரங்கேறின.
செவ்வாய், 4 டிசம்பர், 2012
அப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள் : 40 நிமிட சந்திப்பில் பிரதமரிடம் சரமாரி கேள்வி!
இந்தியாவில், "இந்தியன் முஜாஹிதீன்" அலுவலகம் எங்கே
இருக்கிறது?
அதன் நிர்வாகிகள் யார் யார்? என்று சொல்ல முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகளால்
பிரதமரை துளைத்தெடுத்தனர்,
எம்.பி.க்கள்.
அப்பாவி
முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் - கைது செய்யப்பட்டவர்களை
விடுதலை செய்யவும் - பல ஆண்டுகள் சிறையில் கழித்தபின் நிரபராதிகள் என
விடுவிக்கப்படுபவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கிடவும் - பொய் வழக்குகளில் சிக்க
வைக்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட விஷயங்களுடன் 16 எம்பிக்களின் குழு நேற்று பிரதமரை சந்தித்தது.
நலத்திட்டங்களின் "சராசரி" செலவிலும் பாரபட்சம் : முஸ்லிம் ரூ.138/-, எஸ்.சி.ரூ.1280/-, எஸ்.டி.ரூ.1400/-.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி
விவரங்களின்படி,
மத்திய அரசின் மூலம், ஹிந்து சமூகத்தினர் பெற்றுவரும் நன்மைகளில் "10 ல் 1 பங்கு"
பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை, என்ற
வேதனையான உண்மை தெரியவந்துள்ளது.
மஜ்லிஸ்
கட்சியின் எம்.பி.யான அசதுத்தீன் உவைசி, மற்றும்
கேரளாவை சேர்ந்த எம்.பி.க்கள் அனுராதன் சம்பத் மற்றும் பி.கே.பிஜூ ஆகியோர், சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்து கேட்ட
கேள்விகளுக்கு,
மத்திய சிறுபான்மை நல இணையமைச்சர்
"நைனாங் எரிங்" எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், திடுக்கிடும் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.
திங்கள், 3 டிசம்பர், 2012
புரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே!!!
எத்தனையோ விதமான நூதன
திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கோம். சேல்ஸ் ஆட்களாக வீட்டில்
நுழைந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை சம்பாதித்தபின் அவர்களுக்குத்
துரோகம் இழைப்பது, ரோட்டில் நடக்கும்போது
நகைகளை அறுத்துவிடுவது, இப்படி நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் திருடர்கள் ரூம் போட்டு
யோசித்து தினுசு தினுசான முறையில் கொள்ளையடிக்கின்றனர்.
ஞாயிறு, 2 டிசம்பர், 2012
அமீரகத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கியது.
அமீரகத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கியது.
காரணமாக கடுமையான மழை பொழிந்தது.
இந்த மழை காலை சகர் நேரமுதல் துவங்கியது மதியம் 12 மணி வரையிலும் மாலை 4.30க்கு பிறகு 6.30 வரையிலும் இடியுடன் கூடிய மழையும் பொழிந்தது.
இதனால் அமீரகத்தில் இயல்புவாழ்க்கை ஸ்தம்பித்தது. ஆங்காங்கே மழை தண்ணீர் தேக்க காரணமாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமும் சற்று
சனி, 1 டிசம்பர், 2012
இந்த கண்ணீருக்கு யார் காரணம்?
நவ – 30,2012 , கோவையில் மரணப்படுக்கையில் இருக்கும்
முஸ்லிம் சிறைவாசி அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் உயர்
நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்திட வேண்டி வலியுறுத்தியும் கோவையில் அனைத்து
இஸ்லாமிய இயக்க கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடந்தது. இதில் 3000 க்கும்
அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் .கோவை மத்திய சிறையில் 15 ஆண்டு
காலமாக சிறைவாசத்தை அனுபவித்து வரும் அபுதாஹீர் கடந்த 5 ஆண்டுகளாக
SLE (Syetemic Lupus Erythematosus) எனும் அறிய வகை நோயால் தாக்கப்பட்டுள்ளார்.
இதன் கொடூர தன்மை என்னவெனில் இந்த நோய் இலட்சத்தில் ஒரு நபருக்கு வரக்கூடிய நோய்.
வியாழன், 29 நவம்பர், 2012
நமதூர் கடைவீதியில் காவி உடை.
நமதூர் கடைவீதியில் காவி உடை.

இன்று வரை அவர்கள் சாலையில் தான் சுற்றி திறிகிறார்கள். ஊரின் தெருபக்கம் அவர்கள் போகவில்லை! நமது நிருபர்களும் இவர்களைபற்றி நமதூர் இளைஞர்களிடம் கண்கானிப்பு செய்யுமாறு அறிவுருத்தி வருகின்றனர். தெருபக்கம் இவர்கள் சென்றால் தடுக்குமாறும் உரிய முறையில்
தப்லீக் ஜமாத்தினரை கையில் விலங்கிட்டு -அடித்து உதைத்து இழுத்து சென்ற போலீஸ்!
ஓடும் ரயிலில் "தப்லீக் ஜமாத்"தினரை கைது செய்த போலீஸ், அவர்களின் ஆடைகளை களைந்து, கையில் "விலங்கிட்டு" அடித்து உதைத்து இழுத்துச்சென்றது.
இது பற்றிய செய்தியாவது:
இம்மாதம் 19ந்தேதி, கர்நாடக மாநிலம் கிராஸ்கரிலிருந்து டெல்லியை நோக்கி (வண்டி எண்:12181) ரயிலில் "தப்லீக் ஜமாத்"தின் 14 நபர்கள் கொண்ட குழுவினர், பயணித்துக்கொண்டிருந்தனர்.
உத்தரபிரதேச மாநிலமான "ஆக்ரா"ரயில் நிலையத்தில் "சாதாரண உடை"யில் ரயிலில் ஏறிய போலீஸ், அவர்களை கைது செய்வதாக சொன்னது.
ஏன்? என சக பயணிகள் கேட்டபோது, இவர்கள் "பயங்கரவாதிகள்" என தெரிவித்ததுடன், இவர்கள் தங்கள் பைகளில் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு செல்வதாகவும் கூறினர்.
மேலும், ஆக்ராவுக்கு அடுத்த ரயில் நிலையமான "மதுரா"வில், வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர்.
நமதூரில் கிழக்கிலுமா? வாசகர் கருத்து...
பிஸ்மில்லாஹ் .......
அஸ்ஸலாமு அழைக்கும் மக்களுக்கு இதை எடுத்து சொல்லுக
சகோ:
651. 'யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
902. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.(மதீனாவுக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள) மேட்டுப் பகுதியிலிருந்தும் தங்கள் இல்லங் களிலிருந்தும் மக்கள் ஜும்ஆ நாளில் முறை வைத்து (மதீனாவுக்கு) வந்து கொண்டிருந்தார்கள். புழுதிகளில் அவர்கள் நடந்து வருவதால் அவர்கள் மேல் புழுதி யும் வியர்வையும் படிந்து விடும். அவர்களிடமிருந்து வியர்வை வெளியேறும். (இந்த நிலையில்) அவர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் என்னுடனிருக்கும்போது வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையாகிக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.
புதன், 28 நவம்பர், 2012
காச நோய் குறித்த விழிப்புணர்வு.....
காச நோய் குறித்த விழிப்புணர்வுக்காக NEED OF NEW DRUGS FOR TB என்ற தலைப்பில் OSDD நடத்திய அகில இந்திய ஆவணப்படப் போட்டிக்காய் சகோதரர் ஜாஃபர் நடிப்பில் சகோதரர் ரியாஸ் இயக்கிய குறும்படத்திற்கு வசனம் எழுதி பின்னணிக்குரல் கொடுத்திருக்கிறார் கடையநல்லூர் வி.எஸ்.முஹம்மது அமீன்.
இன்ஷா அல்லாஹ் என் கணவர் சுவனத்திற்கு உரியவர் !
அஹ்மத்
ஜஃபரி - வீரத்தளபதியின் வரலாறு..!
அவருடைய 3 ஆசைகளும் நிறைவேறின...!
கடந்த வாரம் காஸா மீது இஸ்ரேலிய இராணுவம்
அவிழ்த்து விட்ட முரட்டுத்தனமான தாக்குதல்களால் ஹமாஸின் ஆயுதப்படைப் பிரிவான
இஸ்ஸதீன் அல் கஸ்ஸாமின் தலைவரான அஹ்மத் ஜஃபரி ஷஹீதாக்கப்பட்டார். இஸ்ரேலை
பொறுத்தவரை , ஜஃபரி
பல்லாண்டு காலமாக பெரும் தலையிடியாக இருந்தவர். இஸ்ரேலிய இராணுவத்தால்
வேண்டப்பட்டவர்கள் பட்டியலில் முன்னணி ஹமாஸ் உறுப்பினராக
இருந்தவர்.
நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறுகிறார் ..
நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறுகிறார் ..
முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.
மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.
செவ்வாய், 27 நவம்பர், 2012
ஞாயிறு, 25 நவம்பர், 2012
ஹெலிஹாப்டர் பைலோரி என்கிற ஆபத்தான பாக்டிரியா!
ஹெலிஹாப்டர்
பைலோரி என்கிற H.Pylori பலநூறு
ஆண்டுகளாக மருந்து கண்டு பிடிக்கப்படாமல் குறிப்பாக இந்த நோய் எதனால் வருகிறது என்று
தெரிந்து கொள்ள முடியாமல் மருத்துவ உலகம் திணறி வந்தது.
இந்த ஹெச். பைலோரி நல்ல பாக்டரியா வகையை சேர்ந்தது. இது நமது உடலில் தேவையில்லாத வாய்வுகளை உற்பத்தியாக்கி கொண்டே இருக்கும். மற்றபடி இதனால் வேறு எந்த தீங்கும் இல்லை. ஆனால் இந்த தேவையில்லாத வாய்வுக்கள்தான் நமது உடலில் பல்வேறு நோய்களை கொண்டு வருகிறது.
இந்த ஹெச். பைலோரி நல்ல பாக்டரியா வகையை சேர்ந்தது. இது நமது உடலில் தேவையில்லாத வாய்வுகளை உற்பத்தியாக்கி கொண்டே இருக்கும். மற்றபடி இதனால் வேறு எந்த தீங்கும் இல்லை. ஆனால் இந்த தேவையில்லாத வாய்வுக்கள்தான் நமது உடலில் பல்வேறு நோய்களை கொண்டு வருகிறது.
நீதி தேடும் பாபர் மஸ்ஜித்
நீதி தேடும் பாபர் மஸ்ஜித்
இது ஒரு பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியா வெளியீடு
நன்றி : பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியா
சனி, 24 நவம்பர், 2012
தாயின் மனநிலையே சேயின் மனநிலை
தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.
வெள்ளி, 23 நவம்பர், 2012
பலஸ்தீன் சிறுவர்களுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகத்தான அன்பளிப்பு!
பலஸ்தீன் சிறுவர்களுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகத்தான அன்பளிப்பு!
உலக உதைப்பந்தாட்ட (கால்பந்தாட்ட) சிறந்த வீரர்களுள் ஒருவரான போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திரமும்,ரியல் மெட்ரிட் அணியின் அதிரடி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கு 2011 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதுக்கான தங்க பாதணியை பலஸ்தீன் சிறுவர்களுக்கான அன்பளிப்புச் செய்திருக்கிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)