Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

அமீரகத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கியது.


அமீரகத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கியது.
அமீரகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வானிலை மாற்ற

 காரணமாக கடுமையான மழை பொழிந்தது.
இந்த மழை காலை சகர் நேரமுதல் துவங்கியது மதியம் 12 மணி வரையிலும்  மாலை 4.30க்கு பிறகு 6.30 வரையிலும் இடியுடன் கூடிய மழையும் பொழிந்தது.
இதனால் அமீரகத்தில் இயல்புவாழ்க்கை ஸ்தம்பித்தது. ஆங்காங்கே மழை தண்ணீர் தேக்க காரணமாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமும் சற்று
குறைவாகவே காணப்பட்டது. அன்று வெள்ளிகிழமை என்பதால் பொதுமக்கள் சிறமத்திற்கு உள்ளாகினார்கள்.
நமது அமீரக நிறுபர் இதைப்பற்றி கூறுகையில் இப்படிப்பட்ட மழை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பொழிந்தது.
அல்லாஹ்வின் ரஹ்மத்தை கண்டவுடன் நம் உள்மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை உணரமுடிந்தது.
நமது நிருபர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக