நமதூரில் நாட்டுமருந்து வாங்களயோ நாட்டுமருந்து...
நமதூரில் கடந்த வாரம் நாட்டுமருந்து என்ற பெயரில் கடைதெருவில் சில இலைதலைகளை வைத்து விற்பணைசெய்தனர். இதனால் காலையிலேயே கடைத்தெருவில் சற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் மூலம்
நாம் அறிவிக்கும் பொது அறிவிப்பு என்றால் இது போன்ற மருந்துகள் சரியான ஆலோசனையில்லாமல் எந்த ஒரு மருந்தையும் நாம் உட்கொள்வது நாட்டுமருந்தேயானாலும் அதற்கு பின்விலைவு உள்ளது என்பது மருத்துவரின் கருத்து. ஆகவே அனைத்து விசயங்களிலும் சற்று விழிப்புணர்வோடு இருங்கள்.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக