அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கடந்த சில வாரங்களாக நமதூருக்கு NT பஸ் மதியம் நேரத்திலும் வந்து கொண்டு இறுக்கிறது.இதன் வழித்தடங்கள் பெரம்பலூரில் இருந்து ,களத்தூர்
வழியாக நமதூருக்கு மதியம் 2.30 மணியலவில் வந்து மீண்டும் களத்தூர் வழியாக பெரம்பலூருக்கு சென்றடைகிறது. வழக்கம் போல் காலை நேரத்திலும் வந்து போகிறது.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக