நமதூரில் ஆட்டோவை ஆட்டம் கண்ட வைத்த பேரூராட்(சீ)சி.
நமதூரில் கடந்த சில நாட்களாக ஆட்டோகளுக்கு கட்டுபாடு விதித்து, ஆட்டோ நிருத்தத்தை பேருந்து நிலையம் உள்வளாகத்தில் நிருத்த வேண்டும் என பேரூராட்சி நிபந்தனை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் நமதூரில் ஆட்டோக்கள் அனைத்தும் கடந்த இரண்டு நாட்கள் பேருந்து நிலையம் உள் வளாகத்தில் நிருத்தம் கண்டது. இதன் மூலம் வாடிக்கையாலர்கள் சவாரி சற்று குறைவாக காணப்பட்பதால், மீண்டும் பழைய இடத்திற்கே ஆட்டோ ஓட்டுநர்கள் நிருத்தினர்.
இதன் விளைவாக பேரூராட்சி கட்டுபாட்டை மீரிய காரணத்தினால் பேரூராட்சி சார்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனால் எந்த உடன்பாடும் இல்லாமல், பேச்சு வார்த்தை முடிவுக்கு வரவில்லை. இன்ஷா அல்லாஹ் பொருத்திருந்து பார்ப்போம்.
களத்தில் இருந்து நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக