Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 26 டிசம்பர், 2012

பெண்களை அதிக அளவில் தாக்கும் கற்பவாய் புற்றுநோய் (cervical cancer)- அதிர்ச்சி தகவல்



புற்றுநோய் ஒரு மோசமான நோய், அது மனிதனின் உடலில் உள்ள செல்களை, உறுப்புகளை மற்றும் இரத்தத்தை சிதைத்துவிடும் கொடிய பண்புள்ளதாகும். அதில் அதிக அளவில் பெண்களை பாதிக்கும் புற்றுநோயாக மார்பகப் புற்று நோய் இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் மும்பையில் Vashi Fortis Hiranandani என்ற மருத்துவமனை தனது 50 மறுத்துவர்களை கொண்டு மும்பையில் 800 பெண்களை ஆய்வு செய்ததில் 95 சதவீதம் பேருக்கு இந்த வகை கற்பவாய் புற்றுநோய் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வெறு வருடமும் 1 லட்சத்தி 30 ஆயிரம் பேர் புதிதாக இந்த நோய் தொற்றுக்கு ஆளாவதாக அந்த தகவல் தெறிவிக்கிறது. மேலும் மார்பகப் புற்றுநோயை விட இந்த வகை புற்றுநோய் இந்திய பெண்கள் மத்தியில் மிகச் சாதாரண நோயாக மாறிவிடும் அபாயம் இருப்பதாக தெறிவிக்கப்பட்டுள்ளது. கற்பவாய் புற்றுநோயில் இந்தியாவில் உலக அளவில் 27 சதவீதம் என்ற அளவில் கற்பவாய் புற்றுவின் தலைநகராக திகழ்வதாகவும். இந்தியாவில் நகர் புறங்களை பொறுத்தவரை 40 சாவீதம் என்றும் கிராப்புறங்களில் 60 சதவீதம் வரைக்கும் இந்த நோய் தாக்கியிருக்கும் அபாயம் இருப்பதாக தெறிவிக்கின்றனர்.
இந்த கற்பவாய் புற்றுநோயை முழுமையாக வளராமல் தடுக்க முடியும் என்றாலும் அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் மக்களுக்கு இந்த நோய் பற்றிய முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வில்லை எனவும் அந்த மருத்துவர்கள் கவலை தெறிவிக்கின்றனர். இந்திலை நீடிக்கும் பட்சத்தில் 2025ல் இந்த வகை நோய் தொற்றால் புதிதாக 2லட்சத்தி 30 ஆயிரம் பேர் ஒவ்வொறு வாருடமும் பதிக்கப்படும் நிலை ஏற்படும் என மதிப்பிட்டுள்ளனர்.
21 வயதுக்கு மேல் உள்ள ஒவ்வொறு பெண்ணும் pap smear பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் இதற்கு 1000 ரூபாய் வரை செலவாகும் எனவும் நோய் தொற்று இருக்கும் பட்சத்தில் அதன் சிகிச்சை செலவு அதிகமாகும் எனவும் தெறிவித்துள்ளனர்.

6 கருத்துகள்:

  1. The plans allow you to customize your own routines according to the muscle groups that you would like to target.


    Here is my webpage ... bowflex selecttech 552 adjustable dumbbells

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா7 மே, 2013 அன்று AM 3:02

    SpiraFlex's one of a kind technological innovation has become remaining exploited for an earthly purpose, from the situation on the Bowflex Revolution.

    Here is my page - bowflex dumbbells 552

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா9 மே, 2013 அன்று PM 11:08

    For that reason, we carry it with us and it makes psychological and actual physical problems
    for us at the same time.

    Review my page; dumbbell sets

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா11 மே, 2013 அன்று PM 9:37

    The final bit of p90X gear to add to the puzzle is push
    up stands or possibly a fantastic push-up.

    My web page www.getfitnstrong.com

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா16 மே, 2013 அன்று PM 7:18

    The gadgetry and digital displays do not are available in just how on the folding
    and consequently it is effortless to retail store these
    compact treadmills away carefully.

    Also visit my homepage free weights for sale

    பதிலளிநீக்கு
  6. Dumbbells are absolute necessities if you'd like a properly created toned human body and buying adjustable dumbbells seems such as the most effective detail to complete, considering the dollars you may perhaps save in acquiring them.

    Also visit my homepage click through the next web site

    பதிலளிநீக்கு