பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை,
குழப்பங்கள் தோன்றும் வரை,
கொலை செய்தல் அதிகமாகும் வரை,
உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை,
கியாம நாள் ஏற்படாது." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புஹாரி 1036.
நன்றி:AGM Basha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக