அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இடம் ஜெய்லானி தெரு (கிழக்கு பழைய பள்ளிவாசல் அருகில்)
நமதூரில் வீதியில் தின்பண்டம் இப்போது அதிக அளவில் வந்து விற்க ஆரம்பித்து உள்ளனர்.இவர்களை ஒரு ஒழுங்கு படுத்தி இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை தான் வீதியில் பொருட்களை விற்க வேண்டும்.மற்ற நேரங்களில் பெண்கள் ,குழந்தைகள் தனியாக இருப்பதால் அனுமதிக்க கூடாது.இதை ஜமாத் ஆதரவுயோட வெற்றி பெற்ற பேரூராட்சி தலைவர் ஒரு ஒழுங்கு படுத்துவாரா?
ஆனால் இது போன்ற தின்பண்டங்களினால் நமது ஆரோக்கியம் தான் கேள்வி குறியாக உள்ளது. இதில் நாமும் விழிப்புணர்வோடு இருந்தால் தான் நம்மலை நாம் பாதுகாக்க முடியும்.
நமது நிருபர்
ethanai eppadi sari seyvathu ungalin alosanaigal valangavum (bd shahul hameed 10 ward counciler)
பதிலளிநீக்கு