Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 20 டிசம்பர், 2012

அவரா...! இவர்...?

அவரா...!  இவர்...?
காலம் காலமாகத்தான் கூத்தாடிகளுக்காக வாழ்கையை துளைத்த நாம் இப்பொழுது இருக்கும் இளைஞர்கள் மத்தியில் நம்முடைய சமுதாய மாற்றம் உருவாகி வரும்  இந்த தருணத்தில், நம்முடைய சமுதாய பொருப்பிள் உள்ளவர்களும் தங்களுடைய பொருப்பை உணர்ந்து அல்லாஹ்விற்காக தங்களை மாற்றிக் கொள்வதோடு அல்லாமல் அப்படிப்பட்ட இளைஞர்களையும் வழி
நடத்துவதே அவர்களுக்கு கண்ணியம்.
அப்படி இல்லாமல் அனைத்தையுமே மறந்து தம்முடைய பேருக்காகவும் புகழுக்காகவும் வாழ்ந்தார்களேயானால்? நாளைய நம் தலைமுறை மானம் இழந்தவர் என்று அவப்பெயரை அவர்களுக்கு சூட்டி விடும்முன் தங்களை தாங்களே திருத்தி கொள்வதுதான் அறிவுள்ள ஜீவிகளின் மான்பு. அப்படிப்பட்ட தலைவர்களைதான் இன்றைய இளைஞர்களும் எதிர்பார்கிறார்கள், இறைவனுடைய கட்டளையும் இதுவாகதான் இருக்கிறது.
நமது நிருபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக