தமிழக முதல்வர் தலைமையில் கடந்த 19 -ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல்
துறை அதிகாரிகள் மாநாட்டில், 2012 -ம்
ஆண்டில் முதல்வரின் தனிப் பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக
நடவடிக்கை மேற்கொண்டதற்கு முதலிடத்துக்கான கேடயத்தையும், 2012 -ம் ஆண்டில் சுகாதாரத் துறையில் சிறப்பாகப்
பணியாற்றியதற்கான சான்றிதழ் மற்றும்
பதக்கத்தையும் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பெற்றார்.
கடந்த 2011 -ல் ஒரு பரிசும், 2012 -ல்
இரண்டு பரிசுகளும் கிடைத்துள்ளன.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்
தரேஸ் அகமது அவர்கள் மென்மேலும்
தனது பணியை சிறப்பாக செய்து இந்தியாவிலேயே சிறந்த கலெக்டராக வர வேண்டும் என நமது இனையத்தளம் சார்பாக வாழ்த்துகிறோம்.
இந்த பெரும மைருக்குதான் இந்த கலக்டர் ஆச பட்டான்.
பதிலளிநீக்குIvan Oru Mannu Mutti. Islamiyargalukkaaga Ivan Enna Seithan?
பதிலளிநீக்குdr.dharesh ahamed muslim thalaivar alla cm alla avar district collector
பதிலளிநீக்கு