இராணுவ நீதி மன்றத்தில் அதிபர் முர்ஷி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரனைகள் நேற்று ஆரம்பமாகிய பொழுது விசாரணை நடத்தியவர்களைப் பார்த்து :
இன்ஷா அல்லாஹ் நாளை இறுதித் தீர்ப்பு நாளில் உங்கள் மீதும் விசாரனைகள் இடம் பெறும் அப்பொழுது அல்லாஹ் கேட்பான் ” அக்கிரமம் அநீதி என்று தெரிந்தும் எனது அடியான் முஹம்மது முர்ஷியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினீர்கள்”, நிச்சயமாக அநீதி இழைக்கப் பட்டவனது மன்றாட்டத்திற்கும் அல்லாஹ்விற்கும் இடையில் திரை கிடையாது என்று ஜனாதிபதி முர்ஷி கூறிய பொழுது விசாரணை நடத்திய அதிகாரிகளில் சிலர் அழுது விட்டனராம்.
அதேவேளை இராணுவத்திற்குள் இருக்கின்ற பல்வேறு கட்டமைப்புக்கள் தற்பொழுது இராணுவ சதி முயற்சியை அரங்கேற்றிய அப்துல் பத்தாஹ் ஸீ யுடன் முரண்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை மிக விரைவில் நல்லதொரு செய்தியை எதிர்பார்க்குமாறும் ராபியத்துல் அதவிய்ய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக