அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாத்திற்கு புது வரவாக இந்த ரமலான்னில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கூலிங் வாட்டர் அறிமுக படித்தி உள்ளனர். இதனால் நோன்பு திறக்கும் நேரத்தில் பெரியவர்கள் குறிப்பபாக சிறுவர்களுக்கு அதிக குசி ஏற்பட்டுள்ளது. இதை முறையாக
பராமரிப்பு செய்து மக்கள் பயன் பெற நிர்வாகம் கவணம் செலுத்த வேண்டும். இதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் இதை போல் கிழக்கு பள்ளியில் கடந்த காலங்களில் ஒன்று இறுந்தது. ஆனால் அதனுடைய நிலை இப்பொழுது எப்படி உள்ளது என்பதை நாம் அறிவோம். அது மட்டும் இல்லாமல் இவை அனைத்தும் அமானித பொருள் ஏன் என்றால் இந்த ஜமாத்தின் நம்பிக்கைக்கு இது ஒரு சோதனை. இன்ஷா அல்லாஹ் நல்லதையே என்னுவோம்.
நமது நிருபர்
அலச்சியம் இல்லா,தவ்கீத்சிந்தனை அதிகம் உள்ள,வீன் விரயம் செய்யாத பொருப்புள்ள ஜமாத் "தாருல்சலாம் தவ்கீத் ஜமாத்"
பதிலளிநீக்குகவலை வேண்டாம்.உங்களுக்கு பராமரிப்பு படுசுத்தமாக இருக்கும்.