ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அரசு ஒவ்வொர் ஆண்டும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானில் அவ்வாண்டுக்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருதை கடந்த 17 ஆண்டுகளாக வழங்கி வருகின்றது. இந்த வருடம் துபாய் அரசு வழங்கும் சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது இந்தியாவைச் சார்ந்த பிரபல இஸ்லாமிய பிராச்சாரகர் ஜாகிர் நாயக்குக்கு வழங்கப்பட்டது.
இதன் போது தனக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ஐக்கிய அரபு அமீரக திர்கத்தை (AED 1,000,000) தவா பணியில் உள்ள பீஸ் டிவி க்கு நன்கொடையாக வக்பு செய்தார்.
சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது வழங்கப் படுவதையும், தனக்கு வழங்கப்பட்ட பரிசை நன்கொடையாக வக்பு செய்வதை கீழே உள்ள காணொளியில் காணலாம்.
அமீரகத்தில் இருந்து
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக