கடந்த சில தினங்கலாகவே நமதூரில் மழை (அல்லாஹ்வின் ரஹ்மத்) இரவு நேரங்களில் அதிகமாகவே இறங்கியது. அல்ஹம்துலில்லாஹ்
இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்திருந்ததாக நமது நன்னி அத்தா தெரிவித்தார். நமது ஒகளுர் வாக்காலில் மழை நீர் தேங்கி இருந்ததை நம்மால் காண முடிந்தது.
நண்ணி அத்தாவிர்க்கு என் நன்றி கலந்த சலாத்தினை தெரிவிக்கவும்.
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)
நன்னி அத்தா நன்னி அத்தா நன்னி அத்தா நன்னி அத்தா super
பதிலளிநீக்கு