கவி நெஞ்சில் பாவி நீ ….
காலம் சேற்றில் தள்ளும் நாளில் நீ ……
நீ
விற்ற தமிழ்
கற்ற மக்கள்
பெற்ற பலன் ஏது …
திராவிடம்
தமிழினம்
என்பதெல்லாம் சூது …
ஏழை வரியின் பணம்
உன் நரியின் குணம்
சேர்த்துவிட்டாய் கோடி …
உன் அரசியல் கூட்டாளி
கோர முகம்
குரூர குணம்
நாயின் மகன்
நரபலி மோடி …
நன்றி தூது ஆன்லைன்
அபு சுஹைரா
ஏன் இந்த வேசம்.....
பதிலளிநீக்குஎல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்தானா...?