சமுதாய நல அறக்கட்டளை (COMMUNITY WELFARE TRUST) சார்பாக கடந்த 24.08.2013 சனி கிழமை அன்று
காலையில் இலவச நடமாடும்
மறுத்துவ முகாம் கிழக்கு பழைய பள்ளிவாசல் வளாகத்தில்
நடைபெற்றது. இதில் திரளாக நமதூர் மக்கள் கலந்து கொண்டு தங்களின் உடல் பரிசோதனையை இலவசமாக
பரிசோதித்து கொண்டனர். இதில் ஒரு வயதான ஒரு அம்மா அவர்கள் நமது நிருபரிடம் இந்த முகாமை
இன்னும் நமதூர் மக்கள் பயனடை விரிவு படுத்த வேண்டும் என தெரிவித்தார்கள்.
நமது நிருபர்
மறுத்தல் = Opposing
பதிலளிநீக்குமருத்துவம் = Medical